album cover
Aathadi
album cover
Aathadi was released on July 21, 2018 by Think Music as a part of the album Sagaa (Original Motion Picture Soundtrack)
ReleasedJuly 21, 2018
LabelThink Music
BPM100
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ஆத்தடி என்ன மாயமடி
கூத்தடி மனம் பாயுதடி
தண்ணிக்குள்ள தவழுற மீன தொலஞ்சன்
நெத்தியில வெர்வைய நானே கரைஞ்சேன்
ஒத்தையடி பாதையில் தான நடந்தேன்
கத்திரிக்கி நடவுல நூல கெடந்தேன்
கட்டிக்கிட கத்துத்தர நானா வரவா
தொட்ட இடம் முத்தமிட ஆசை வருதா
முத்தமிட்ட பதிக்குமே போடா படவா
உச்சந்தலை உள்ளுக்குள்ள சூட
அட காதல் செய்ய வந்தாளே
கூச்சமெல்லாம் கூடாது
கேட்கும் முன்னே தந்தாளே
ஏக்கம் எல்லாம் பறவையா பறக்கும்
அடி என்னமோ மந்திரம் செஞ்சாயே
என்னமோ தந்திரம் செஞ்சாயே
நெத்திலி போல துள்ளுறண்டி
தூண்டில் போட்டு பிடிக்க நீ வாடி
ஆத்தடி என்ன மாயமடி
கூத்தடி மனம் பாயுதடி
ஆத்தடி என்ன மாயமடி
கூத்தடி மனம் பாயுதடி
அட இடுப்பு அழகே காட்டி
இந்த ஊதாரி பய மனச கெடுத்த
உன்னை கில்லனும் கில்லனும்
இல்ல அள்ளணும் அள்ளணும்
அட போடா போடா
பய புத்தி இப்படித்தானே போகும்
கொஞ்சம் அடங்க மாட்டியா
கொஞ்சம் அடக்கி காட்டுடி
என் இடுப்ப சுத்தி உன் கை போவது
அளந்து வெச்சது அந்த ஆண்டவன் தப்பு
உதட்ட சுத்தி உன் கண்ணு போவது
வேணாண்டி இது வம்பாகும்
ஆரப்போடு தாங்கத்தம்மா
ஆரப்போடு என்ன
தூண்டில் போட்டு இழுக்க நீ வாடி
ஆத்தடி என்ன மாயமடி
கூத்தடி மனம் பாயுதடி
ஆத்தடி என்ன மாயமடி
கூத்தடி மனம் பாயுதடி
Written by: Shabir Sulthan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...