album cover
Rockaboy
album cover
Rockaboy was released on January 1, 2012 by Universal Music Sdn Bhd - Distributed Labels as a part of the album Kambathu Rapper
ReleasedJanuary 1, 2012
LabelUniversal Music Sdn Bhd - Distributed Labels
BPM124
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

பறக்க விட்ட ராக்கெட்டெ
மச்சி போட்ட புட்ட நம்ப பிராக்கெட்ட
குத்து குத்து தாம்பலோ
நம்ம ஆயா சுட்ட அப்பளூ
கண்ணே வெலகி போ வந்திட்டா ராக்கபாய்
சைக்கோ யூனிட் நாட்டி பாய்
பஞ்சும் நெருப்பும் இருக்கு
பாத்த நீ வச்சி பட்டைய கிளப்பு
அடியே மஞ்சள் கிழங்கு
அவிச்சு காமிகிரன் வாடி கண்ணு
உங்க வீத்து பிள்ளை, ஆனா எங்கே வீட்டு தொல்லை
அட ஆடுங்கோ
ஆட்டத்தை போடுங்கோ கொண்டாடுங்கோ
ஸ்டேட் நைன், கம்பத்து ரப்பா
பேக் இன் த கேம் ஹாட்டர் தான் சில்லி அண்ட் பெப்பா
வந்து இறங்கின ஐ'மா பாட்டில் பொப்பா
ஷீஸே இஸ் கிரேஸி அண்ட் யூ நோ தட் பிரேடர்
குழலுதூடும் கண்ணே, மண்டே ஒடி மண்ணே
அடிச்ச புடிச்ச வந்து கதை ஒண்ணு சொன்ன
எங்கே போனாலும் நம்ம கம்பத்து மூட்
பட்டைய கெளப்பு இப் யுர் ப்ரம் தி ஹுட்
சேலை கட்டிய சிந்தாமணி
கம் வித் மீ கர்ள் லெட்ஸ் ஹிட் த பார்ட்டி
இட்ஸ் தி கம்பத்து பாய் வித் தி பட்டு சட்டை வேட்டி
ஆடி அசைஞ்சே கம் ஆன் போடலாம் போட்டி
தென்னமரம் தோப்புளே மிட்நைட் ஃபீவர்
ஆட்டாத போடு கிராமத்து டிவா
அஹ் அஹ் அஹ் அஹ் அஹ், கெட் கெட் டவுன்ன்ன்ன்ன்
மாலம் மதா தக்ட துதப் மச்சம் இது முசங் ஓகே
தெறிக்க தெறிக்க லெட்ஸ் கோ க்ரேஸி
வித் தெகம்பத்து ராப்பர் ரோக்காபாய் ஷீஸாய்!!!
பறக்க விட்ட ராக்கெட்டெ
மச்சி போட்ட புட்ட நம்ப பிராக்கெட்ட
குத்து குத்து தாம்பலோ
நம்ம ஆயா சுட்ட அப்பளூ
கண்ணே வெலகி போ வந்திட்டா ராக்கபாய்
சைக்கோ யூனிட் நாட்டி பாய்
பஞ்சும் நெருப்பும் இருக்கு
பாத்த நீ வச்சி பட்டைய கிளப்பு
அடியே மஞ்சள் கிழங்கு
அவிச்சு காமிகிரன் வாடி கண்ணு
உங்க வீத்து பிள்ளை, ஆனா எங்கே வீட்டு தொல்லை
அட ஆடுங்கோ
ஆட்டத்தை போடுங்கோ கொண்டாடுங்கோ
வீ பீ ரைடின் ஹோண்டா புலட்
அப்பே ஹிப் ஹாப்ப்பே தெரியாது
கோயில் திருவிழா வந்த கம்பத்து ஜோக்கோ துரன் லெபது
கல்லு கடை ஓரம் சுமப்பது
நம்ப ஸ்டேட் 9 மக்கே செக்காப்பு
அயத்தை போட்டு சட்டர்டே ஹால்ஃப் டே முடிஞ்சதும் சரக்கை பிக்-அப்பே
மை கம்பத்து சரக்கு
கறுப்பான நெருப்பு
ஸ்வீட் லைக் கரும்பு
I am the எறும்பு
ஷீஸே வந்த மேக் வே பாய் நகரு
Im vmb and i don't give a f--k
Who is the best and i got more bucks
உரிச்சி வெச்ச பனானா கோட் கர்ள்ஸ் பெட்டர் தன் தமன்னா
பறக்க விட்ட ராக்கெட்டெ
மச்சி போட்ட புட்ட நம்ப பிராக்கெட்ட
குத்து குத்து தாம்பலோ
நம்ம ஆயா சுட்ட அப்பளூ
கண்ணே வெலகி போ வந்திட்டா ராக்கபாய்
சைக்கோ யூனிட் நாட்டி பாய்
பஞ்சும் நெருப்பும் இருக்கு
பாத்த நீ வச்சி பட்டைய கிளப்பு
அடியே மஞ்சள் கிழங்கு
அவிச்சு காமிகிரன் வாடி கண்ணு
உங்க வீத்து பிள்ளை, ஆனா எங்கே வீட்டு தொல்லை
அட ஆடுங்கோ
ஆட்டத்தை போடுங்கோ கொண்டாடுங்கோ
தக் தரிக்கட்ட திம் தரிக்கட்ட தோம் தரிக்கட்ட த
(ஓரம்பூ ஓரம்பூ)
திக் தரிகிட்ட தோம் தரிகிட்ட திக் டக் டோ!
(ஓரம்பூ ஓரம்பூ)
ஜிக்கி ஜிக்கி ஜக்கு தக் தரிக்கட்ட தோம் தரிக்கட்ட த
(ஓரம்பூ ஓரம்பூ)
திக் தரிகிட்ட தோம் திக் தரிகிட்ட தோம் டோ
(ஓரம்பூ ஓரம்பூ)
ஜகட்ட தோம் தரிகிட்ட திம் தரிகிட்ட தோம் தரிகிட்ட த
தொங்கறது திங்கறது த
பறக்க விட்ட ராக்கெட்டெ
மச்சி போட்ட புட்ட நம்ப பிராக்கெட்ட
குத்து குத்து தாம்பலோனம்ப ஆயா சுட்ட அப்பளூ
கண்ணே வெலகி போ வந்திட்டா ராக்கபாய்
Written by: Sheezay

Loading...