Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Sanjith Hegde
Sanjith Hegde
Performer
Dee Devan
Dee Devan
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Viveka
Viveka
Songwriter

Lyrics

Hey, மச்சான் who is girlfriend டா That pink dress No டா That curvy girl ச்சி ச்சி That girl in jean so Absolutely not வேற யாரு டா இவ என் ஆளு (ஆளு ஆளு ஆளு) இவ என் ஆளு (ஆளு ஆளு ஆளு) எப்பேர்பட்ட அழகு அழகு Repair ஆச்சு மனசு மனசு ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர ஓட்டி போனாலே Centimetre வெலகி இருந்தால் Sentiment கலங்கி போவேன் கண்ணா பின்னா உலகம் ஒன்னு காட்டிபுட்டாலே பழைய ரசம் போன கண்ணாடி பிம்பம் போல் இருந்தேன் இப்போ High pixel photoவா ஆளே மாறிபுட்டேன் கவலை இவள பார்க்கும்போது பறந்தே போகும் கவிதை எழுது தீர்க்க போறேன் விதவிதம்மா இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு Compound சுவரில் எழுதி வைப்பேன் இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு Government bus எழுதி வைப்பேன் இவ என் ஆளு எப்பேர்பட்ட அழகு அழகு Repair ஆச்சு மனசு மனசு ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர ஓட்டி போனாலே இவ என் ஆளு என் ஆளு என் ஆளு இவ என் ஆளு என் ஆளு என் ஆளு இவ என் ஆளு ஏழு எட்டு வாழ்க்கை நம் கையில் இல்லை ஆர்வ கோளாறில் மீறாதே எல்லை காதலா வெறும் கண்ணாமூச்சியா காலம்தான் பதில் சொல்ல வேண்டும் வ வா ஆஅ ஹா ஹா ஆ ஹா ஆஅ முட்டாளுன்னு திட்டிடுற மிட்டாய போல் இனிக்குதே சட்டைக்குள்ள இதயமோ Sudden brake அடிக்குதே Roller coasterல் என் நாட்கள் ஓட Collar தூக்கியே விட்டு நானும் ஆட Before Love என் வாழ்க்கையே சும்மா சவ்வுதான் After love என் lifeல எல்லாம் ஜிவ்வுதான் மொறைக்கிறவன் மொறச்சிகட்டும் கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும் இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு உலகம் கேட்க்க கூவி சொல்வேன் இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு கடவுள பார்த்து சொல்ல போறேன் எப்பேர்பட்ட அழகு அழகு Repair ஆச்சு மனசு மனசு ஓரக்கண்ணால் சிரிச்சு உசுர ஓட்டி போனாலே பழைய ரசம் போன கண்ணாடி பிம்பம் போல் இருந்தேன் இப்போ High pixel photoவா ஆளே மாறிபுட்டேன் கவலை இவள பார்க்கும்போது பறந்தே போகும் கவிதை எழுது தீர்க்க போறேன் விதவிதம்மா இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு Compound சுவரில் எழுதி வைப்பேன் இவ என் ஆளு இவ என் ஆளு இவ என் ஆளு Government bus எழுதி வைப்பேன் மொறைக்கிறவன் மொறச்சிகட்டும் கொறைக்குற நாய் கொறைச்சுகட்டும் இவ என் ஆளு ஆளு
Writer(s): Viveka, D Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out