Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Dhruv Vikram
Performer
Radhan
Performer
COMPOSITION & LYRICS
Dhruv Vikram
Songwriter
Radhan
Composer
Vivek
Songwriter
Lyrics
எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே
நீதானடி
நினைவின் தேனீயே
என் வாழ்க்கையே
விழி நீரின் தீனியே
என்னை கொன்று சாய்க்கவே
கொஞ்சம் வந்து போய் விடு
உன்னை பார்க்கணும்...
என் சுவாசம் நீயே
என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே
எண்ணத்தின் தீயே
ஒரு நொடி நீ
கண் மறைத்தாய்
கொஞ்சல் என்று நான் நடக்கிறேன்
மறு நொடி கண் திறந்து பார்க்கையில்
தனிமையிலே கிடக்கிறேன்
உன்னை தவிர எதுவுமே
இஷ்டமில்லையே...
விட்டு போன வேதனையே
வட்டம் போட்டு என்னை நெறிக்கும்
காதல் தீயிலே
உந்தன் கண்கள் தேடினேன்
உன்னை பார்க்கணும்
என் சுவாசம் நீயே
என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே
எண்ணத்தின் தீயே
என் சுவாசம் நீயே
என் அர்த்தம் நீயே
என் துன்பம் நீயே
எண்ணத்தின் தீயே
Distance makes us distant
Because existence
Got me thinking
Now for instance
If i insisted
An answer to these questions
What were you on a leash
Which made me a stray from the street
Is this what they call "defeat"
'Cause baby then this time
I'll bring a f- "fleet"
எதற்கடி வலி தந்தாய்
உயிரின் தொல்லையே
இதற்குமேல் வலி ஒன்றும்
உலகில் இல்லையே
Written by: Dhruv Vikram, Radhan, Vivek