Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Performer
Sanjith Hegde
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Songwriter
Lyrics
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ
தோம் தோம் தன திர நன திர நன
தோம் தோம் தன நகர்தன நன நன
தோம் தோம் தன திர நன திர நன
தோம் தோம் தன நகர்தன நன நன
உன் பார்வை உன் பேச்சு சேலை கட்டிய சிலையே வா
தினம்தோறும் வெகு தூரம் உன் பின்னால் நான் வரவா
மருதாணி போலே சிவந்த கன்னங்கள்
புன்னகை தேனாய் வடியும் தங்க கிண்ணங்கள்
அவள் குழல் அதில் அதில் மெதுவாய் என் மனதே நீ சுழலாதே
ஓ ஓ ஓ ஓ...
தங்க தேர் போலே
தோம் தோம் தன திர நன திர நன
ஓ ஓ ஓ ஓ...
மின்னும் இவளாலே
தோம் தோம் தன நகர்தன நன நன
தோம் தோம் தன திர நன திர நன
தோம் தோம் தன நகர்தன நன நன
உன் சிரிப்பு bright
நீ சொன்ன எல்லாம் right
உன் காதல்தான் என் life
அப்றோம் நீதான் baby wife
Thousand butterflies என் நெஞ்சிக்குள்ள fly
கண்ண மூடி love பண்றேன் உண்மேல் hypnotised
உன் பின்னால பின்னால தன்னால தன்னால போகுறேன்டி நானும்
வேற யாரும் தேவை இல்லை நீ மட்டும்தான் வேணும்
உனக்காக என்னவேணா பண்ணுவேண்டி நானும்
இந்த feeling'a கண்டுபிடிக்க முடியாது விஞ்ஞானம்
ஹா... ஹே ஹேய் ok...
அவள் அவள் பொன்மகள் எந்தன் மனம் கவர்ந்தவள்
கரம் கரம் பற்றியே தினம் உனை சுற்றுவேன்
உன் பின்னே பெண்ணே நான் வருவேனே
நீ கேளாமல் என்னை தருவேனே
ஓ ஓ ஓ ஓ...
தங்க தேர் போலே
தோம் தோம் தன திர நன திர நன
ஓ ஓ ஓ ஓ...
மின்னும் இவளாலே
தோம் தோம் தன நகர்தன நன நன
தோம் தோம் தன திர நன திர நன
தோம் தோம் தன நகர்தன நன நன
Written by: Hiphop Tamizha


