Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Sid Sriram
Performer
Vikram Prabhu
Actor
Shanthanu Bhagyaraj
Actor
Aishwarya Rajesh
Actor
Madonna Sebastian
Actor
COMPOSITION & LYRICS
Sid Sriram
Composer
Siva Ananth
Lyrics
Lyrics
[Verse 1]
கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா
ஹேய்...
கண் மூடிய பொழுதிலும் மின்னிடும் கதிராய்
என்னுள்ளே ஒளிர்வது யார்
சொல்வாய் சொல்வாயா
ஹேய்...
[Verse 2]
கண்ணம்மா கண்ணம்மா
Hey, hey
நான் யாரிங்கே
உன் நெஞ்சிலே
எந்தன் பேர் என்னம்மா...
Oo...
எந்தன் பேர் என்னம்மா...
Aye
[Verse 3]
என் உயிர் காற்றே
ஓரங்க நாடகம் சரியா
நான் என்ன செய்தேன்
Oo..
பதில் சொல்லிடம்மா...
[Verse 4]
என் உயிர் காற்றே
ஹேய்
உன் கண்ணில் காதலும் வருமா
யாசித்து கேட்டேன்
Hey
கொஞ்சம் கை கொடம்மா...
Pa ni sa ga
கவிதைகளில் கரையவா
ரி மா, க க நி
மறையாவா
பனி நதிகளில் மறையாவா ரி
ம ப ப ம மா
வழி கூரம்மா
வழி கூரம்மா
ம க ரி, ப ப ம மா க ரி
ப ப ம மா ரி க ரீ, க ரி க ரீ, க ரீ க ரீ
ப ம க ரீ
ப ம க ரீ, க ரீ
ரீ ச, ரீ ச நி த ரீ ச சா....
[Verse 5]
கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா
ஹேய்
கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராய... ஆ...
[Verse 6]
Pa ni sa ga
கவிதைகளில் கரையவா
என் உயிர் காற்றே மறையவா
பனி நதிகளில் மறையவா
ரி ப ப மா மா
என் உயிர் காற்றே
வழி கூரம்மா
வழி கூரம்மா
மா ரீ ரீ ப ப ம மா க ரி
என் உயிர் காற்றே
க ரீ க ரீ, ரீ க ரீ
ப ம க ரீ
ப ம க ரீ, க ரீ
ச நி ரீ ச நி த ரீ ச சா
என் உயிர் காற்றே
Written by: Sid Sriram, Siva Ananth

