Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Stephen Zechariah
Performer
COMPOSITION & LYRICS
Stephen Zechariah
Composer
T. Suriavelan
Songwriter
Lyrics
தனிமை எனை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
தனிமை எனை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
சகியே சகியே
இந்த பொய்கள் வேண்டாம் என்னிடம் நெருங்கு
காயம் கொண்டும்
நான் காதலை தருவேன் எந்நாளும் உனக்கு
சகியே சகியே
நெஞ்சினில் உள்ளை என்னை நீ தாங்கு
காதல் காயம்
நாம் இருவரும் சுமப்போம் ஒன்றாக
தனிமை எனை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
காதலை இழந்தேன்
தேடலை மறந்தேன்
மன் மேலே ஜென்மம் கொண்டே அட்டம் தொலைத்தேனே
என் சுவாசம் நீதானே
காற்றேங்கும் தேடினேன்
கல்லறை செல்லும் முன்னே என்னை சேர்வாயே
சகியே சகியே
உன் முத்தத்தின் ஈரம் என்றும் கரையாதே
எனை நீ வெறுக்கும்
உன் இதயத்தில் ஈரம் இல்லயே
தனிமை எனை எரிக்குதே
உன் நினைவும் வதைக்குதே
என் காதல் என் காதல்
உன்னால் வாழுமோ
என் காதல் என் காதல்
உன்னால் சாகுமோ
என் காதல் என் காதல்
உன்னால் வாழுமோ
என் காதல் என் காதல்
உன்னால் சாகுமோ
Written by: Stephen Zechariah, T. Suriavelan


