Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Ananya Bhat
Ananya Bhat
Performer
Sabesh Manmathan
Sabesh Manmathan
Performer
Jayam Ravi
Jayam Ravi
Actor
Niddhi Agerwal
Niddhi Agerwal
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

Lyrics

வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் அஹிம்சை கொண்டு எழுந்து நின்று அகிலம் அதிர வேண்டுமே அறிவின் தீயில் ஆயுதம் தீட்டி அதுவும் முடியும் என்றுமே அன்பா அலை கடலென பண்பா பெரும் மழையென நண்பா உன்னை அணைத்திடும் இந்த இந்த இந்தியா வானம் எமது உயிரென வீரம் எது எதுவென நீ பார்த்தாயா வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் ஒன்று கூடுமே சோதனை கரம் Oh, வந்தே மாதரம், வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் காசை வீசி எம்மை வாங்கிட நாங்கள் பொம்மை இல்லையே தீங்கை தீங்கை கண்டு தூங்கிட நங்கள் கற்றதில்லையே கோடி கோடி வேற்றுமை எங்களுக்குள் கொண்டுமே தேசம் காக்கவே ஒன்றாவோம் காலைக்காக வீதியில் நீதி கேட்ட பூமியில் சூரையாடினால் தீயாவோம் ஆற்றல் கடல் அலையென சீற்றம் எரிமழையென காற்றும் கலை கலைக்கிடும் இந்த இந்த இந்தியா வானம் எமது உயிரென வீரம் எது எதுவென நீ பார்த்தாயா வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் மண்ணை காக்கவே நெஞ்சின் மாவுரம் வந்தே மாதரம், வந்தே மாதரம் ஒன்று கூடுமே சோதனை கரம், oh
Writer(s): Imman David, Madhan Karky Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out