Music Video

JWALAMUKHI LIVE | 99 Songs Digital Concert | @ARRahman | @poorvikoutish
Watch {trackName} music video by {artistName}

Upcoming Concerts for A.R. Rahman, Poorvi Koutish & Sarthak Kalyani

Featured In

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Performer
Poorvi Koutish
Poorvi Koutish
Performer
Sarthak Kalyani
Sarthak Kalyani
Performer
Ehan Bhat
Ehan Bhat
Actor
Edilsy Vargas
Edilsy Vargas
Actor
Tenzin Dalha
Tenzin Dalha
Actor
Lisa Ray
Lisa Ray
Actor
Manisha Koirala
Manisha Koirala
Actor
Ranjit Barot
Ranjit Barot
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

Lyrics

உன்னை வேண்டும் என்று கேட்டேனா? வேண்டாம் போதும் என்று சொன்னேனா? ஒரு காரியம் நீயும் தீட்டிட எந்தன் வாழ்க்கையே விலையா? ज्वालामुखी நெஞ்சிலே ज्वालामुखी கண்ணிலே ज्वालामुखी என்னிலே ஏன் ஏற்றினாய் காதலே? நான் நான் இல்லை இது நான் இல்லை அவன் இல்லாமல் அது வான் இல்லை ஒரு பொய் சொல்ல என் காற்றுக்கும் ஏன் நாவில்லை? எல்லாமே மாறும் என்னும் உண்மை ஏன் இல்லை? என் கண்ணீரில் நீ தீர்வாயோ? உன் செந்தீயில் நான் தீர்வேனோ? பார்ப்போம் வா காதலே ज्वालामुखी நெஞ்சிலே ज्वालामुखी கண்ணிலே ज्वालामुखी என்னிலே ஏன் ஏற்றினாய் காதலே? ज्वालामुखी நீ எங்கே? ज्वालामुखी, oh... ज्वालामुखी ज्वालामुखी என் வானம் பூமி யாவுமே ஏன் உறைந்து போனதோ? என் விழி நீரும் உறைந்து உடைந்து வீழ உன் நெருப்பாலே வா உருக்கி உயிர்க்கொடு ज्वालामुखी, ज्वालामुखी ज्वालामुखी நெஞ்சிலே ज्वालामुखी கண்ணிலே ज्वालामुखी என்னிலே ஏன் ஏற்றினாய் காதலே?
Writer(s): A R Rahman, Rakendu Mouli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out