Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Hits Of Hariharan 90'S
Hits Of Hariharan 90'S
Lead Vocals
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Mayil
Mayil
Songwriter

Lyrics

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ...
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தரா தரா ரா...
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
தரா தரா ரா...
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
அந்த ozone தாண்டி வந்து ஒரு நொடி துளி பேசியதே
இனியெல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம்
சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
ததததா ததாததா ததததா
வீசி வரும் தென்றலை கிழித்து ஆடைகள் நெய்து தருவேனே
பூத்து நிற்கும் பூக்களை செதுக்கி காலடி செய்து தருவேனே
வானவில்லில் ஒரு நிறம் பிரித்து உதட்டுக்கு சாயம் தருவேனே
மின்னல் தரும் ஒலியினை உருக்கி வளையலும் செய்து தருவேனே
என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு
என் இதயம் சிறகாச்சு என் இளமை நிஜமாச்சு
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
ததததா துதுதுது ததததா துதுதுது ததததா துதுதுது
காற்றை பிடித்து வானத்தில் ஏறி நிலவை திறந்தேன் நீ தெரிந்தாய்
மேகம் உடைத்து மெதுவாய் பார்த்தேன் துளியாய் அதிலே நீ தெரிந்தாய்
புல்லை எரித்து சாம்பல் விதைத்தேன் பூவாய் அதிலே நீ முளைத்தாய்
கடலை பிடித்து அலைகள் வடித்தேன் நுரைகள் முழுதும் நீ தெரிந்தாய்
நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன்
நீ கேட்டால் போதுமடி என் உயிரை பரிசளிப்பேன்
நீ வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
அந்த ozone தாண்டி வந்து ஒரு நொடி துளி பேசியதே
இனியெல்லாம் காதல் மயம் எனை கொன்றாய் இந்த யுகம்
சித்திரை மாதம் மார்கழி ஆனது
வா நீ வா என் அதிசய பூவே வா
நீ வா நீ வா என் அழகிய தீவே வா
Taj Mahal ஒன்று வந்து காதல் சொல்லியதே
தங்கநிலா ஒன்று என் மனதை கிள்ளியதே
Written by: Deva, Mayil
instagramSharePathic_arrow_out

Loading...