Music Video

Credits

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Anurag Kulkarni
Anurag Kulkarni
Performer
Ajith Kumar
Ajith Kumar
Actor
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics

Lyrics

நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி நாங்க வேறமாறி நாங்க வேறமாறி நாங்க வேற, hey வேற, hey வேற வேற வேற வேற எல்லா நாளுமே நல்ல நாளு தான் எல்லா நேரமும் நல்ல நேரம் தான் எல்லா ஊருமே நம்ம ஊரு தான் எல்லா பயலும் நல்ல பையன் தான் மேல இருக்கவன நம்ப நல்லா கத்துக்கோ கூட இருக்கவன நட்பா நல்லா வெச்சிக்கோ கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ காலத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டாத் துள்ளலாம் வளவளன்னு பேசாம வேலைய செஞ்சா Hey கடகடன்னு ஏறலாம் வேறமாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா Hey தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டாத் துள்ளலாம் வளவளன்னு பேசாம வேலைய செஞ்சா Hey கடகடன்னு ஏறலாம் வேறமாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி (ஹே-ஹே-ஹே) நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி (ஹே-ஹே-ஹே-ஹே) நாங்க வேறமாறி நாங்க வேறமாறி (ஹே-ஹே-ஹே-ஹே) நாங்க வேற, hey வேற, hey வேற வேற வேற வேற (ஹே-ஹே-ஹே) வேறமாறி நாங்க வேறமாறி ஏ வேறமாறி ஏ-ஏ-ஏ-ஏ ஏ வாங்கிக்கோ ஹ இந்தா ஹா இந்தா இந்தா இந்தா இந்தா ஜில்மாய்தா இந்தாரே வேறமாறி வேறமாறி ஏ உன் வீட்டை முதப்பாரு அட தானாவே சரியாகும் உன் ஊரு கருத்து சொல்ல நான் ஞானி இல்லை ஆனா எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்லை நாளைக்கு நிம்மதியா நீ இருக்க இன்னைக்கு எறங்கி சேத்திக்கிடனும் உன் எண்ணத்த அழகா நீ அமைச்சிக்கிட்டா எல்லாமே அழகாகும் சரியாகும் வாழு, வாழ விடு அவளோதான் தத்துவம் அதுல கால விட்டா ஒடச்சிடுவோம் கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ கண்டு புடிச்சிட்டா தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டாத் துள்ளலாம் வளவளன்னு பேசாம வேலைய செஞ்சா Hey கடகடன்னு ஏறலாம் வேறமாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா Hey தகதகன்னு மின்னலாம் தெனாவெட்டாத் துள்ளலாம் வளவளன்னு பேசாம வேலைய செஞ்சா ஏய் கடகடன்னு ஏறலாம் வேறமாறி மாறலாம் வரமுறைய மாத்தலாம் நல்லது செஞ்சா நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி நாங்க வேறமாறி வேறமாறி வேறமாறி நாங்க வேறமாறி நாங்க வேறமாறி நாங்க வேற, hey வேற, hey வேற வேற வேற வேற வேறமாறி நாங்க வேறமாறி (ஹே-ஹே-ஹே) ஏ வேறமாறி ஏ-ஏ-ஏ-ஏ (ஹே-ஹே-ஹே-ஹே) ஏ வாங்கிக்கோ ஹே-ஹே-ஹே-ஹே-ஹே (இந்தா இந்தா) நாங்க வேறமாறி வேறமாறி (ஹே-ஹே-ஹே)
Writer(s): Yuvan Shankar Raja, S. Vigneshwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out