Music Video

Iravu Nilavu | Anjali | Ilayaraja | S Janaki
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S. Janaki
S. Janaki
Performer
Karthik Raja
Karthik Raja
Performer
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Bhavatharini
Bhavatharini
Performer
Venkat Prabhu
Venkat Prabhu
Performer
Permji
Permji
Performer
Parthi Bhaskar
Parthi Bhaskar
Performer
Raghuvaran
Raghuvaran
Actor
Revathi
Revathi
Actor
Shamili
Shamili
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Kavignar Vaali
Kavignar Vaali
Songwriter

Lyrics

பபப பப்பாப பப்பாப பாபப பபப பப்பாப பப்பாப பா பபப பப்பாப பப்பாப பாபப பபப பப்பாப பப்பாப பா இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது யாரோடும் தான் சொல்லாமல் தான் வான் விட்டு தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது வீதியெங்கும் வண்ண வண்ண ஒளி விளக்கு மின்ன மின்ன வெண்ணிலாவும் நின்று பார்த்தது ஓ ஹோய் வெள்ளி மீன்கள் வைர மின்னல் ஒன்று சேர்ந்து நின்றதென்று கண் மயக்கும் காட்சியானது ஓ ஹோய் என்ன மாயமோ என்ன ஜாலமோ என்று என்னை தொட்டுப் பார்த்தது தொட்ட வேளையில் ஷாக் அடித்தது பட்டு கையில் சுட்டு கொண்டது வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பார வானம் கண்டது வாடி நின்றது மேகம் தன்னை தூது விட்டது விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது யாரோடும் தான் சொல்லாமல் தான் வான் விட்டு தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒன்று சேர்ந்து ஒட்டி கொள்ள பண்ணிரெண்டு மணி அடித்தது ஓ ஹோய் பழைய வருஷம் போனதிங்கு புதிய வருஷம் பூத்ததென்று ஊர் முழுக்க வெடி வெடித்தது ஓ ஹோய் இன்பம் என்பது இங்கு வந்தது துன்ப நாட்கள் ஓடிப் போனது இந்த பூமிதான் இந்த நாளிலே சொர்க்கமாக மாறிப் போனது நிலவோடு விளையாடும் ஒரு மேகம் அந்த நேரம் வான் தேடுது போராடுது தன் கூட வா என்றது விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது யாரோடும் தான் சொல்லாமல் தான் வான் விட்டு தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out