Music Video

Vaaji Vaaji #live in #atlanta | Madhushree | A.R.Rahman | Hariharan | Tamil |
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Madhushree
Madhushree
Performer
Rajini
Rajini
Actor
Shriya Saran
Shriya Saran
Actor
Vivek
Vivek
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

ஆம்பல் ஆம்பல் மவ்வல் மவ்வல் ஆம்பல் ஆம்பல் மவ்வல் மவ்வல் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் உன் பூவிழிப் பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி உன் கால் கொலுசொலிகள் போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி அன்பா வாளை எடு அழகை சாணையிடு உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே நெஞ்சில் முட்டிக் கொல்லு வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான் என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான் அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான் புன்னகை பேர் அரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா புன்னகை பேர் அரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேரா விடியும்வரை மார்புக்குள் இருப்பேரா விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேரா ஓ பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம் செயல்புயல் நானடி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் பொன் வாக்கியமே வாய் வாத்தியமே உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில் வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன் ஆனந்த வெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன் விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி வெண்ணிலவைச் ஜகதியும் ஆக்கிவிட்டேன் அடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ வாஜி வா வா வா வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி வாஜி வாஜி வாஜி ஹே ஹே ஹே என் ஜீவன் சிவாஜி ஓ பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல் புன்னகையோ மவ்வல் மவ்வல் உன் பூவிழிப் பார்வை போதுமடி என் பூங்கா இலைகளும் மலருமடி உன் கால்கொலுசொலிகள் போதுமடி பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி ஆம்பல் ஆம்பல் மவ்வல் மவ்வல் ஆம்பல் ஆம்பல் மவ்வல் மவ்வல்
Writer(s): A R Rahman, Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out