album cover
Anbarey (From "Gulu Gulu")
121,662
Tamil
Anbarey (From "Gulu Gulu") was released on July 22, 2022 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Anbarey (From "Gulu Gulu") - Single
album cover
Release DateJuly 22, 2022
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM130

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Dhee
Dhee
Performer
Santhanam
Santhanam
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Vivek
Vivek
Lyrics

Lyrics

இன்பங்கள் ஆயிரம்-ஆயிரம்
தொட்டில் ஆகுது மானுடம்
தித்திப்பாகுது ஆழ்மனம்
திட்டம் இல்லா ஒரு காரணம்
நாளை தூக்கி தேனில் தோய்த்ததார்?
நாழிமீது கோலம் யார்?
பாலைமீது பாலை வார்த்ததார்?
நீளவானின் பாலம் யார்?
பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள் விழித்தின்று விண்மீன் ஆகிறேன்
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே
ஏலோ, ஏலேலோ
ஏலோ, ஏலேலோ
என்றுமில்லா ஒரு ஏக்கமோ?
கனவில் வரும் தூக்கமோ?
இயல்பாய் ஒரு தாக்கமோ?
உன்னதமாய் உயிர் தேக்கமோ?
அண்டை வீட்டு தேநீர் வாசமோ?
ஆறு போன்ற நேசமோ?
பக்கம் நின்றும் தூர தேசமோ?
பாதை பூவின் பாசமோ?
பூவைத்தான் நிலாவில் இறைத்தான்
தடாக கீற்றில் நீந்தி போனேன்
மீனைத்தான் நிலாவில் இறைத்தான்
நிலவள் விழித்தின்று விண்மீன் ஆகிறேன்
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே
பத்தவச்சானே பிம்பத்த தொட்டு முத்தமிட்டு போக நெனச்சானே
எந்த திருப்பம் நிகழும்போது நிகழ்ந்தானோ?
சொல்லாம அவன் உள்ள வந்த வேகம் போல ரெண்டு பங்கா போவான்
அவன் கைதொடல கண் குலுக்கி போவானே
தொடரும் நாரணா தொலைய துடிப்பானா?
நதியில் தெரிவானா?, நொடியில் மறைவானா?
கதையை தொடர்வானா?, கண் மாயம் செய்த மானா?
சில நிமிட ஆலம்பனா
நிதம் தெய்கின்ற நினைவா?
நினைவாழிக்குள் அலையா?
இதுவாவது நிஜமா?
என் கனவா நம் சந்திப்புக்குள் நெஞ்சம் செய்யும் நாடகங்களா?
அதில் திரை விழுமா?
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே
அன்பரே பேருந்திலே பாட்டிவரே
அன்பரே சன்னல் வழி காற்றிவரே
அன்பரே என் வழியில் சேர்ந்தவரே (ஏலோ, ஏலேலோ)
அன்பரே புன்னகைகள் சேர்த்தவரே (ஏலோ, ஏலேலோ)
அன்பரே பேருந்திலே பாட்டிவரே (ஏலோ, ஏலேலோ)
அன்பரே சன்னல் வழி காற்றிவரே (ஏலோ, ஏலேலோ)
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...