Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Yazin Nizar
Yazin Nizar
Performer
Madan Karky
Madan Karky
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Madan Karky
Madan Karky
Songwriter

Lyrics

தோகை தோழா
வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் வீழும் வானம் நீதானடா
நுழைவே நுழைவே
இல்லாத காட்டில்
இலைகசியொளியாய்
நீ பாய்கிறாய்
துளையே துளையே
இல்லாத மூங்கில்
அதிலும் இசையாய்
நீ ஆகிறாய்
கதவுகள் இல்லாத
எந்தன் நெஞ்சிலே
கனவென நீ வந்து
நின்றாயடா
கைலா கைலா லா லா லா கைலா கைலா கைலா
புயலா ஏய் என்னுள் வீசும்
புயலாய் ஆனாளா
கைலா கைலா லா லா
கைலா கைலா கைலா
நைலா ஏய் என்னுள் பாயும்
நைலாய் ஆனாளா
தோகை தோழா
வெண்ணுலகில் வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் வீழும் வானம் நீதானடா
கைலா கைலா லா லா லா கைலா கைலா கைலா
புயலா ஹேய் என்னுள் வீசும்
புயலாய் ஆனாளா
மண்ணை காக்கும் எல்லை வீரா
என்னை கொள்ளை கொண்டாயா
கல்லை போலே கெட்டிக்காரா
முல்லை மோதி வீழ்ந்தாயா
ஒருவனை நெருங்கிட
இருதயம் இருப்பதை
முதன்முறை உணருகிறேன்
அறிமுக நொடியினில்
இருபது வருடங்கள்
உனதின்மை உணருகிறேன்
கைலா கைலா குழலாலே
குளிர் மூட்டுவாளா
கைலா கைலா நிழலாலே அழலா
கைலா கைலா விழியாலே
வழி மாற்றுவாளா
எனை தூக்கி போகும் புனலா
தோகை தோழா
காரணங்கள் என்னை கேட்டாயடா
தோகை தோழா
பேழைக்குள்ளே நெஞ்சை தந்தேனடா
விடையே விடையே இல்லாத கேள்வி
என நீ அறிந்தும் கேட்டாயடா
ஒரு நாள் ஒரு நாள் பேழைக்கு சாவி
தருவேன் திறந்தே நீ பாரடா
அதுவரை நீ இந்த காதல் போரிலே
குழம்பத்தில் திண்டாடி கொண்டாடடா
கைலா கைலா லா லா லா கைலா கைலா கைலா
கைலா நான் இன்னும் காணா
களமாய் ஆனாளா
கைலா கைலா லா லா லா கைலா கைலா கைலா
கைலா என் இதழின் மேலே
நகையாய் ஆனாளா
Written by: D. Imman, Madan Karky
instagramSharePathic_arrow_out

Loading...