Credits

PERFORMING ARTISTS
Santhanam
Santhanam
Lead Vocals
Arjun Janya
Arjun Janya
Performer
Viveka
Viveka
Performer
COMPOSITION & LYRICS
Arjun Janya
Arjun Janya
Composer
Viveka
Viveka
Songwriter

Lyrics

ஏ சார பாரு தாரு மாரு
ஏ சார பாரு தாரு மாரு
ஏ சார பாரு தாரு மாரு
Saturday-னா வந்துருவாரு
டுக்குரு டுக்குரு டுக்குரு டுக்குரு
ஏ சார பாரு தாரு மாரு
Saturday-னா வந்துருவாரு
ஏ டேர் மாரு university
Degree வாங்கி வச்சிருக்காரு
பேசுவார் சக்கர மாரி ஒட்டுவார் sticker மாரி
நெஞ்சுல நிக்கற மாரி பண்ணுற மந்திரவாதி
ராஜா ராஜா ராஜா
Saturday is coming-கு
Meet me in the evening-கு
Night fulla-லா drumming-கு
நமக்கு வேணா morning-கு
சிவா சிவ சிவ சிவ சிவ சிவ ஹோய்
Saturday is coming-கு
டுக்குரு டுக்குரு டுக்கு டு
Meet me in the evening-கு
அட என்னவேனா என்ன கேட்டுகலாம்
அட எங்கவேனா கை போட்டுக்கலாம்
நீ லுக்குற லுக்குல பக்குனு நெஞ்சுல விக்கலு வந்துருச்சி
நீ நக்கலு தூக்கலா பேசுற பேச்சுல நட்டு களந்துருச்சி
Water-ல வஞ்சர மீனு வலைய போட்டு பாரு
குவாட்டர்ல கொஞ்சுர மீனு கூட்டிடு போக பாரு
ராஜா ராஜா ராஜா
Saturday is coming-கு
டுக்குரு டுக்குரு டுக்கு டு
Meet me in the evening-கு
குக்குரு குக்குரு கொய்யாங் கோ
Night fulla-லா drumming-கு
நமக்கு வேணா morning-கு
சிவா சிவ சிவ சிவ சிவ சிவ ஹோய்
என் கோட்டாயில படம் ஓட்டுறண்டா
வா உனக்கு மட்டும் அத காட்டுறண்டா
அட வத்தலும் தொத்தலும் முத்தலுமாக சுத்திலும் நின்னுருக்கும்
அதில் சித்தன்ன வாசலு சித்திரம் போல ஜிவ்வுனு ஒன்னிளுக்கும்
தூக்கத்த நீ தூக்குல போடு two piece-ல துள்ளு மூடு
கப்புகுள்ள barley juice-சு culture-ரே comedy piece-சு
ராஜா ராஜா ராஜா
Saturday is coming-கு
ஒன்னு ரெண்டு மூனு நாலு
Meet me in the evening-கு
Night fulla-லா drumming-கு
நமக்கு வேணா morning-கு
சிவா சிவ சிவ சிவ சிவ சிவ ஹோய்
Saturday is coming'ah
Meet me in the evening'ah
Written by: Arjun Janya, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...