Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
Performer
Santhosh Hariharan
Performer
Arivu
Performer
Karthi
Actor
Raashi Khanna
Actor
Rajisha Vijayan
Actor
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
Composer
Arivu
Lyrics
Rokesh
Lyrics
Lyrics
"ஐயா, கொருக்குப்பேட்ட signal'ல பொறுக்கி பசங்க atrocities ஐயா
தண்டையார்பேட்'ல ரெண்டு பேர் மண்டைய போட்டுட்டாங்க ஐயா, over"
"ஐயா, alert பண்ணியாசுங்க ஐயா அதிகாரிகள் on the way"
ஹேய், யார்டா அவன் ஏரியாவுள்ள?
ஏ, வந்டான்டா ஆபிசர்
லத்தி எடுத்த ஆபிசர்
வுன்டான்டா ஆபிசர்
கும்தலக்கா ஆபிசர்-ஆபிசர்
ਕਰਾਰੀ cop'uma, கூர்ப்பு and sharp'uma
Who is the donkey?- போடு Inky pinky ponky'மா
கும்பலா தூக்கிமா ஆடுவேன் hockey'மா
வைக்கவே மாட்டேன் பாக்கி, வேறமாறி காக்கி'மா
நான் காக்கி பங்கு, என் walk'கே trend'u
நான் duty'கு வந்தாலே news'uh உண்டு
என் BP chill'uh, ஒரு green tea சொல்லு
நான் பண்பான police'uh, people friend'u
ਕਰਾਰੀ cop'uma, கூர்ப்பு and sharp'uma
Who is the donkey?- போடு Inky pinky ponky'மா
கும்பலா தூக்கிமா ஆடுவேன் hockey'மா
வைக்கவே மாட்டேன் பாக்கி, வேறமாறி காக்கி'மா
"ஏய், ஏன்பா இந்த விளம்பரம்?"
"நாலு பேருக்கு நல்லது பண்ணாலும், 40,000 பேருக்கு தெரியிர மாறி பண்ணனும்"
ஏ, ராவடி-ராங்கபுடி round'u கட்டி தூக்குவான்
சட்ட மேல button போல சட்டம் மதிப்பான்
ஏ, லத்தி கொண்டு city full'ah மெரட்டி காட்டுவான்
உப்ப தின்ன police-காரன் தண்ணி குடுப்பான்
Walky talky மேல வாழ்க்கயதான் நடத்தி
Safety பண்ண போறேன் ஊர திருத்தி
Jeep'பில் ஏறி போயி accused'ah தான் அடிச்சி
Tweet'டு போட போறேன் photo பிடிச்சி
ਕਰਾਰੀ cop'uma, கூர்ப்பு and sharp'uma
Who is the donkey?- போடு Inky pinky ponky'மா
கும்பலா தூக்கிமா ஆடுவேன் hockey'மா
வைக்கவே மாட்டேன் பாக்கி, வேறமாறி காக்கி'மா
Written by: Arivu, G. V. Prakash Kumar, Rokesh

