Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Deva
Vocals
Ponniyin Selvan
Performer
Sabesh
Vocals
COMPOSITION & LYRICS
Deva
Composer
Ponniyin Selvan
Songwriter
Lyrics
ஆண்டாளு
ஏன்ன அது அண்ணா நகர்-ல இருக்குதுன்னா
மச்சி... நான் சாமிய கூப்பிடுறேன்டா
கூப்புடு கூப்புடு
ஆண்டாளுக்கு பெருமாள் துணை
பார்வதி-க்கு சிவனார் துணை
அந்த வள்ளி-க்கு முருகன் துணை
லோக்கல் முனியம்மாவுக்கு
நம்ம கலக்கல் கன்னியப்பன் துணை
நம்ப அண்ணனுக்கு யார் துணை
கரெக்டா பாடுனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா
போடு தானனன்னா தானனன்னா தானனன்னா
தானனன்னா தானனன்னா தானனன்னா
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா
சேத்து வச்சாரு சேத்து வச்சாரு எத்தனை காதலதான்
கேட்டுப்பாரு கேட்டுப்பாரு கண்ணகி சிலையத்தான்
மாமுவ பாரு மாமுவ பாரு sexy figure'uh தான்
சொல்லிக்கிட்டாங்க சொல்லிக்கிட்டாங்க
காலேஜ் பொண்ணுங்கதான்
அண்ணன் கை லக்கு
நீ உட்டுக்கம்மா லுக்கு
Life இன்ன book'கு
அத புரட்டினாதான் கிக்கு
கிக்கு இன்ன கிக்கு
பெக்கு போட்ட கிக்கு
தொக்குன்னாக்கா தொக்கு
ஜிஞ்சர் சிக்கன் தொக்கு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா
யம்மா மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
வத்திபெட்டின வத்திபெட்டின
குச்சிங்க உரசத்தான்
பத்திகிச்சுன்ன பத்திகிச்சுன்ன
பீடி குடிக்கத்தான்
பொண்ணுன்னாக்கா பொண்ணுன்னாக்கா
புருஷன் அணைக்கத்தான்
இல்லைன்னாக்கா இல்லைன்னாக்கா
ஏது உலகந்தான்?
அத்தை பெத்த சிட்டு
நீ ஒத்தை குழ புட்டு
பனாரஸ் பட்டு
அத கட்டிக்கடி தொட்டு
கட்டுன்னா கட்டு
கரன்சி நோட்டு கட்டு
துட்டுன்னாக்கா துட்டு
ரிசர்வ் பேங்கு துட்டு
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
மீனாட்சி மீனாட்சி
அண்ணன் காதல் என்னாச்சி?
தூங்கி ரொம்ப நாள் ஆச்சி
நாலு வருஷம் வீணாச்சி
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா
ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா ஒத்துக்கம்மா
பாவப்பட்ட ஆம்பளைய ஏத்துக்கம்மா
Written by: Amit Trivedi, Vairamuthu


