Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Dhina
Vocals
Shankar Mahadevan
Vocals
Malathy
Vocals
Yugabharathi
Performer
Dhanush
Actor
Chaya Singh
Actor
COMPOSITION & LYRICS
Dhina
Composer
Yugabharathi
Songwriter
Lyrics
ராசா ராசா
என் மன்மத ராசா
தனியா ஏங்குது ரோசா
கொஞ்சம் சேத்துக்க ராசா
மன்மத ராசா மன்மத ராசா
கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா
என்ன கணக்கு பண்ணாதே
என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே
மன்மத ராசா
என் மன்மத ராசா
ஹே மன்மத ராசா மன்மத ராசா
உன்ன முழுசா தின்னானே
ஹே கண்ணுல லேசா கண்ணுல லேசா
பித்து பிடிச்சி நின்னானே
உன் பச்சை உடம்புல
உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு வச்சானே
உன் ஒத்த உசுருல முத்து கொலுசுல
என்ன வெச்சி வெச்சி தச்சானே
மன்மத ராசா
என் மன்மத ராசா
ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா
ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா
என்ன உறைய வச்சு
உன்ன நெறைய வச்சு
சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே
ரத்தம் உறைய வச்சு
முத்த சிறையில் வச்சு
எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே
ஹே வாயோடு வாயா இனிக்க வச்ச
என்ன முந்தானையோடு முடிச்சு வச்ச
ஹே பாயோடு பாயா விரிச்சு வச்ச
உன்ன பாவத்தபோல மறச்சு வச்ச
ஹே அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச
புது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச
அடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச
ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா
ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா
ஹே தன்னா ஹே நன்னா ஹே தன்னா நன்னா நானனா
தன்னா ஹே தனனா ஹே தன்னா நானா நானனா
நெஞ்ச உருக வச்சு
கொஞ்சம் பருக வச்சு
என்ன கருக வச்சியே வச்சியே வச்சியே
ஹே முந்தி சரிய வச்சு
மோகம் தெரிய வச்சு
என்ன களைய வச்சியே வச்சியே வச்சியே
ஹே காய்ச்சாத பாலா திரிய வச்ச
என்ன கண்டதை போல எரிய வச்ச
ஆத்தாடி நீதான் அனுபவிச்ச
என்ன கூத்தாடி போல அலங்கரிச்ச
ஹே இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச
இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச
ஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச
ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா
ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா
மன்மத ராசா மன்மத ராசா
கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா
பித்து பிடிச்சி நின்னானே
என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல
கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
உன் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன
என்ன வெச்சி வெச்சி தச்சானே
மன்மத ராசா
மன்மத ராசா
மன்மத ராசா மன்மத ராசா
கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா
என்ன கணக்கு பண்ணேன் டா
Written by: Dhina, Yugabharathi


