album cover
Goindhammavaala
album cover
Goindhammavaala was released on July 28, 2018 by Divo Tv Private Limited as a part of the album VadaChennai (Original Motion Picture Soundtrack)
July 28, 2018
LabelDivo Tv Private Limited
BPM160
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

[Chorus]
கொய்ந்தம்மவாள, கொய்ந்தன் மங்குறான் love'ஆல
கோளாறு போல பெஜாரா சுத்துறேன் பொண்ணால
[Chorus]
தொலுவா அவ ஜிலோவா
தருவா பளுவா வா-வா-வா-வா
டாவடிக்குற சாவடிக்குற அய்ய நொய்யன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
பாத்திடிக்குற நாக்கடிக்குற அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற குஜாலா மயக்குற
[Verse 1]
இளிச்சினு ஈனு
இதயத்த இஸ்துன்னுபுட்டாளே
பளிச்சுனு மானு
கண்ணாலயே காத்தாடி உட்டாளே
[Verse 2]
வாடி யம்மா வெள்ளாட்டா
விலகாத உன்ன நான் தொட்டா
சாஞ்சா நில்லு support'ah
கொஞ்சூண்டு கொஞ்சு silent'ah
[Chorus]
ஹே கொய்ந்தம்மவாள, கொய்ந்தன் மங்குறான் love'ahல
கோளாறு போல பெஜாரா சுத்துறான் பொண்ணால
ஹே டாவடிக்குற சாவடிக்குற அய்ய நொய்யன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
பாத்திடிக்குற நாக்கடிக்குற அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற குஜாலா மயக்குற
[Verse 3]
கைய புட்சா கத்தாத
என் mood'ah ஏமாத்தாத
முத்தம் மட்டும் பத்தாத
Flat ஆக்கும் யம்மா உன் போத
[Chorus]
ஹே கொய்ந்தம்மவாள, கொய்ந்தன் மங்குறான் love'ahல
கோளாறு போல பெஜாரா சுத்துறான் பொண்ணால
வா காலையில பூ தலையில நாஸ்தி இல்லாத நடையில
யம்மா நேரம் நின்னு ரோட்டு கடையில
பக்காவா தீட்டுற பிசுரில்ல
Bore அடிக்கல உன் மடியில படுத்தா பொழுதும் தெரியல
கொசுக்கடி கூட சலுப்பெடுக்கல figure'u நெனப்புல
[Chorus]
கொய்ந்தம்மவாள
கொய்ந்தம்மவாள
கொய்ந்தம்மவாள, ஹே-ஹே கொய்ந்தம்மவாள
கொய்ந்தம்மவாள, அய்யோ கொய்ந்தம்மவாள
Written by: Rokesh, Santhosh Narayanan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...