Music Video

Featured In

Listen to Majaa (Original Motion Picture Soundtrack) - EP by Vidyasagar
ALBUMMajaa (Original Motion Picture Soundtrack) - EPVidyasagar

Credits

PERFORMING ARTISTS
Sadhana Sargam
Sadhana Sargam
Performer
Kabilan
Kabilan
Performer
Madhu Balakrishnan
Madhu Balakrishnan
Performer
Vidyasagar
Vidyasagar
Performer
Chiyaan Vikram
Chiyaan Vikram
Actor
Asin
Asin
Actor
COMPOSITION & LYRICS
Kabilan
Kabilan
Songwriter
Vidyasagar
Vidyasagar
Composer

Lyrics

சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே காதல் தொட்டில் பழக்கம் நீளும் கட்டில் வரைக்கும் காமன் வீட்டு தாழ் திறக்கும் ஆண் பெண் உள்ள வரைக்கும் காதல் கண்ணை மறைக்கும் தீயில் கூட தேன் இருக்கும் காதல் மழை தூறுமே கட்டில் கப்பல் ஆடுமே பெண்மை தடுமாறுமே மானம் கப்பல் ஏறுமே ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே ஆசை யாரை விட்டது நாணம் கும்மி கொட்டுது மோகம் என்னும் முள் தைத்தது வார்த்தை உச்சி கொட்டுது பார்வை பச்சை குத்துது தேகம் எங்கும் தேள் கொட்டுது பார்வை என்னைத் தீண்டுமே கைகள் எல்லை தாண்டுமே பூவை தொடும் நேரமே புத்தி மாறிப் போகுமே இங்கே என் காதல் சொல்லும் எல்லாமே எங்கே நீ கற்றது சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே
Writer(s): Kabilan, Vidya Sagar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out