Credits
PERFORMING ARTISTS
Udit Narayan
Lead Vocals
Vidyasagar
Performer
Sujatha
Lead Vocals
Yugabharathi
Performer
Trisha
Actor
Vijay
Actor
COMPOSITION & LYRICS
Yugabharathi
Songwriter
PRODUCTION & ENGINEERING
A. M. Ratnam
Producer
Lyrics
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனிமேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே வெட கோழி கொக்கரக்கோ
சங்குசக்கரம் போல மனசு சுத்துர வேள
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
அதோ பாரு வானம் துனிதுவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனிமேலே கொக்கரக்கோ
வெள்ளிமணி கொலுசுக்குள்ள துள்ளுகிற மனசுக்குள்ள
சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன்
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
எல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க
அன்பான உங்ககிட்ட ஆண்டவன பாத்திருக்கேன்
எண்ணம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னாலே
எண்ணி துனிஞ்சா உலகம் உனக்கு பின்னாலே
குத்துவிளக்கா சிரிச்சா-சிரிச்சா தப்பேது
கொள்ளையடிச்சான் மனச-மனச இப்போது
நம்ம பக்கம் காத்து வீசுரத பாத்து
நல்லவங்கள சேர்த்து நீ போடு தினம் கூத்து
தூம் ஷாக், தூம் ஷாக், தூம் ஷாக், தூம் ஷாக்
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனிமேலே கொக்கரக்கோ
கந்தனுக்கு வள்ளிய போல கண்ணனுக்கு ராதைய போல
ஆசகொண்ட உயிருகெல்லாம் துனையிருக்கு பூமியில
தூம் ஷாக், தூம்-தூம், தூம் ஷாக்
கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க
யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்ல
ரெக்க கட்டி பறக்கும்-பறக்கும் வெள்ளாடு
வெக்க பட்டு மறைக்கும்-மறைக்கும் நெஞ்சோடு
ஹேய் சிட்டுகுருவி சிரிக்கும்-சிரிக்கும் கண்ணோடு
கொட்டும் அருவி குதிக்கும்-குதிக்கும் என்னோடு
சிட்டான்-சிட்டாஞ் சினுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு
கெட்டததான் ஒதுக்கு இனி நம்மகிட்ட கெழக்கு
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனிமேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே வெட கோழி கொக்கரக்கோ
சங்குசக்கரம் போல மனசு சுத்துர வேள
ஸுராங்கனிக்கா மாலு கண்ணா வா
அதோ பாரு வானம் துனிதுவைக்குது மேகம்
வெலகி போகுது சோகம் நீ வா
கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ
இருந்த இருட்டெல்லாம் இனிமேலே கொக்கரக்கோ
கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ
சேவல் கூவக்குள்ளே வெட கோழி கொக்கரக்கோ
Written by: Vidya Sagar, Yugabharathi