album cover
Lesa Lesa
album cover
Lesa Lesa was released on May 16, 2003 by Divo Tv Private Limited as a part of the album Lesa Lesa (Original Motion Picture Soundtrack)
May 16, 2003
LabelDivo Tv Private Limited
BPM89
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

லெச லெச
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லெச லெச
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லெச லெச
நீண்ட கால உறவிது லேச
காதல் தேவன் கோவில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கனவே
உலகினிலே
பிறந்தவளே
லெச லெச
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லெச லெச
நீண்ட கால உறவிது லேச
காதல் தேவன் கோவில் தேடி
வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே
உனக்கனவே
உலகினிலே
பிறந்தவளே
நான் தூங்கி நாள் ஆச்சு
நாள் எல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னை கொன்று
வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை
சிதைக்கிறதே
கண் எல்லாம் கண்ணன் வண்ணம்
தெரிகிறதே விரிகிறதே
தனிமையில் இருக்கையில் எரிகிறதே
பனி இரவும்
அனல் மழையை
பொழிகிறதே
லெச லெச
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லெச லெச
நீண்ட கால உறவிது
(உறவிது, உறவிது, உறவிது, உறவிது)
வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று
உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம்
என்னத்தல்லவா
வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சு காற்று
உனதல்லவா
உன் தேகம் ஓடும் ரத்தம்
என்னத்தல்லவா
நீ என்றால் நான்தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவரின் ஒருவரில் உயிர் கரைய
உடனடியை
உதடுகளால்
உயில் எழுது
லெச லெச
நீ இல்லாமல் வாழ்வது லேசா
லெச லெச
நீண்ட கால உறவிது லேச
உனக்கனவே
உலகினிலே
பிறந்தவளே
உனக்கனவே
உலகினிலே
பிறந்தவளே
Written by: Harris Jayaraj, Vaalee, Vaali
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...