Music Video

Velli Nilave - Video Song | Kollidam | Hariharasudhan, Namitha | Annamalai | Srikanth Deva
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Harihara Sudhan
Harihara Sudhan
Vocals
Namitha
Namitha
Vocals
COMPOSITION & LYRICS
Srikanth Deva
Srikanth Deva
Composer

Lyrics

வெள்ளி நிலவ வெள்ளி நிலவ நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன் அல்லி மலர அல்லி மலர நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட வெள்ளி நிலவ வெள்ளி நிலவ நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன் அல்லி மலர அல்லி மலரை நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட என் கடிகாரம் அது ஓடலையா உன்ன பாக்காம நேரம் போகலையா அடி உன்ன தான் கடவுள் பரிசாக கொடுத்தான்டா வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன் அல்லி மலர இந்த அல்லி மலர நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட முத்தம் ஒன்னு நான் கேட்கும் நேரத்தில் ரத்தத்துல சூடேறும் மொத்தத்தையும் நான் கேட்க ஏங்குகிறேன் என் நெஞ்சம் காத்தில் பறக்கும் உன்னுடைய காலடியில் அய்யய்யோ நான் விழுந்து கிடப்பேன்டா நீ எனக்கு இல்லையின்னா அம்மாடி என் உசுர விடுவேன்டா நான் காலையில கண்முழிச்சு ஆத்தாடி உன் முகத்தை தேடுறன்டி நான் சீலையில பூ பறிச்சி உன் தோளில் மாலை கட்டி போடுறன்டா அடி எனக்கென்ன ஆச்சு புரியல பேச்சு தலகீழா நடக்குறேன்டி ஓரக்கண்ணில் நீ பார்த்தா பார்த்ததும் வானத்துல நான் பறப்பேன் ஒத்த சொல்லு நீ சொன்னா சொன்னதும் உலகத்தை நான் மறப்பேன் நெஞ்சுக்குள்ள நீ வந்த வந்ததும் நீயாக நான் ஆவேன் தூங்கயிலே நீ வந்து நின்னதும் கனவுல முத்தம் கொடுப்ப அடி காட்டுப்புலி நான்தாண்டி என்னை இப்ப கட்டெறும்பா ஆக்கிபுட்ட உன் பாசத்துக்கு முன்னாடி என்னோட சொந்தமெல்லாம் மறந்தேன்டா அடி ஏழேழு ஜென்மம் நாம் இங்கு பொறந்து சேர்ந்திங்கு வாழ்ந்திடலாம் வெள்ளி நிலவ அந்த வெள்ளி நிலவ நான் வீட்டுக்காரி ஆக்கிபுட்டேன் அல்லி மலர இந்த அல்லி மலர நீ வசியம் செஞ்சு மயக்கிபுட்ட என் கடிகாரம் அது ஓடலையா உன்ன பாக்காம நேரம் போகலையா அடி உன்ன தான் கடவுள் பரிசா கொடுத்தான்டா
Writer(s): Annamalai, Srikanth Deva Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out