Music Video

Udhungada Sangu (From "Velai Illa Pattadhaari")
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Vocals
Dhanush
Dhanush
Actor
Amala Paul
Amala Paul
Actor
COMPOSITION & LYRICS
Dhanush
Dhanush
Songwriter
A.R. Rahman
A.R. Rahman
Composer
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
Composer
Aparna Narayanan
Aparna Narayanan
Composer
Sid Sriram
Sid Sriram
Composer

Lyrics

ஹே வாழ்க்கைய தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நான் வெறியான விருமாண்டி அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u தமிழ் is my mother tongue'u, I am single and I'm young'u அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u தமிழ் is my mother tongue'u, I am single and I'm young'u ஊது சங்கு நான் தான் king'u I am single and I'm young'u சங்கு நான் தான் king'u Mother tongue'u, I am single and I'm young'u எருமைக்கு கூட bluecross இருக்கு எனக்காக யோசிக்க உயிரா இருக்கு மரத்த சுத்தி duet பாடி Love பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா Plastic பூ கூட வாடி போயாச்சுடா வெளிய சொல்லாம உள்ள அழுகுறேன்டா வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா அட ஊதுங்கடா... நான் தண்டச்சோறு... தமிழ் is my mother... I am single and I'm... அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு king'u தமிழ் is my mother tongue'u (I am single and I'm young'u) I am single and I'm young'u ஊது சங்கு நான் தான் king'u I am single and I'm young'u சங்கு நான் தான் king'u Mother tongue'u, I am single and I'm young'u (அட ஊதுங்கடா)
Writer(s): Anirudh Ravichander, Dhanush Kasthoori Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out