Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Sirpy
Performer
Pazhani Bharathi
Performer
Hariharan
Vocals
Abbas
Actor
Simaran
Actor
COMPOSITION & LYRICS
Sirpy
Composer
Pazhani Bharathi
Songwriter
Sirppi
Composer
Lyrics
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
உன்பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனைத்தேடி உன்னில் தான் சந்தித்தேன்
காதலே... காதலே... ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல்...
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடையும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா சொல்...
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய்
Written by: Pazhani Bharathi, Sirppi, Sirpy