Music Video

Varudhu Varudhu Ada Vilagu
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Vocals
Sid Sriram
Sid Sriram
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
Vali
Vali
Performer
K. J. Yesudas
K. J. Yesudas
Performer
V.V. Prassanna
V.V. Prassanna
Performer
Mano
Mano
Performer
Malaysia - Vasudevan
Malaysia - Vasudevan
Performer
P. Susheela
P. Susheela
Performer
COMPOSITION & LYRICS
Ilayaraja
Ilayaraja
Composer
Vali
Vali
Songwriter

Lyrics

வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வேங்கை நான் தான் சீறும் நாள்தான் வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை வாலாட்டிப் பார்த்தானாம் சீமைத்துரை அதுதான் கதையாச்சு என் கதையும் அதுவாச்சு வாதும் சூதும் வம்புகள் செய்தால் வருவேன் அடியேன் அங்கேதான் உனைப்போல ஒருவன் துணிந்தால் போதும் தர்மம் ஜெயிக்கும் இங்கேதான் வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது கண்ணான கண்ணா உன் சூரத்தனம் கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம் கண்ணான கண்ணா உன் சூரத்தனம் கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம் சும்மாத் தொடமாட்டேன் நான் தொட்டா விடமாட்டேன் புடிச்சா நான் தான் உடும்பாப் புடிப்பேன் அதுலே நான் தான் கில்லாடி உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு நிழலாய் வருவேன் பின்னாடி வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வேங்கை நான் தான் சீறும் நாள்தான் வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது வருது வருது அட விலகு விலகு வேங்கை வெளியே வருது
Writer(s): Ilaiyaraaja, Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out