album cover
Oru Maina
7,105
Tamil
Oru Maina was released on June 24, 1993 by Divo Tv Private Limited as a part of the album Uzhaippali (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJune 24, 1993
LabelDivo Tv Private Limited
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM119

Credits

PERFORMING ARTISTS
Mano
Mano
Vocals
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
K.S. Chithra
K.S. Chithra
Vocals
Vaalee
Vaalee
Performer
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Rajini
Rajini
Actor
Roja
Roja
Actor
COMPOSITION & LYRICS
Vaalee
Vaalee
Songwriter
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Vaali
Vaali
Lyrics

Lyrics

ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது, ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது, ஹோய் ஹோய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது, ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது, ஹோய் ஹோய்
மேல்நாட்டில் பெண்களிடம் பார்க்காத சங்கதியை கீழ்நாட்டில் பார்க்கும் பொழுது
அதை பாராட்டி பாட்டு எழுது
பாவாடை கட்டி கொண்ட பாலாடை போலிருக்க போராடும் இந்த மனது
இது பொல்லாத காளை வயது
சின்ன பூச்சரமே
ஒட்டிக்கோ கட்டிக்கோ என்னை சேர்த்து
இன்னும் தேவை என்றால்
ஒத்துக்கோ கத்துக்கோ என்னை சேர்ந்து
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது, ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது, ஹோய் ஹோய்
ஏதேனும் வேணும் என்றால் காதோரம் மெல்ல கடி ஏராளம் அள்ளித் தருவேன்
அது போதாமல் மீண்டும் வருவேன்
நான்தானே நீச்சல் குளம் நாள்தோறும் நீயும் வந்து ஓயாமல் நீச்சல் பழகு
அடி தாங்காது உந்தன் அழகு
அன்பு காயமெல்லாம்
இன்றைக்கும் என்றைக்கும் இன்பமாகும்
அந்திநேரம் எல்லாம்
இஷ்டம்போல் கட்டத்தான் இந்த தேகம்
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது, ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது, ஹோய் ஹோய்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள்
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ணமீன்கள்
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது
மாயங்கள் காட்டுது, ஹோய் ஹோய்
அது நைசா நைசா தழுவி நதி போல ஆடுது
ஜோடியை கூடுது, ஹோய் ஹோய்
Written by: Ilaiyaraaja, Vaalee, Vaali
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...