album cover
Kaadhal Konjam
album cover
Kaadhal Konjam was released on February 16, 2007 by Ayngaran as a part of the album Patchai Kili Muthucharam (Original Motion Picture Soundtrack) - EP
BPM113
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Lyrics

ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்
தூரம் எலாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை
அலுங்காமல் உன்னை அள்ளி
ஆ தொடுவானம் வரை செல்வேன்
விடிந்தாலும் விடியாத
பொன் காலையை காண காத்திருப்பேன்
ஓஹோ.ஹூஊ
காதல் கொஞ்சம் காற்று கொஞ்சம்
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்
தூரம் எலாம் தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
எதிர் காலம் வந்து
என்னை முட்டுமோ
தன் கையை நீட்டி நீட்டி
என்னை கட்டி கொள்ளுமோ
கொஞ்சம் மிச்சம் உள்ள
அச்சம் தள்ளுமோ
என் துணிச்சலின் விரல் தொட
என்னை கிள்ளுமோ
கரியாத புது வாசம்
அகம் எங்கும் இனி வீசும்
அதில் தானே கரைந்தோடும்
நம் வாழ்வின் வனவாசம்
காதல் கொஞ்சம்
காதல் கொஞ்சம்
காற்று கொஞ்சம்
காற்று கொஞ்சம்
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்
தூரம் எலாம்
தூரம் எலாம்
தூரம் இல்லை
தூரம் இல்லை
தூவானமாய் தூவும் மழை
கையில் வந்த முத்து சாரம்
சிந்தாமல்
என் உள்ளங்கையின் வெப்பத்திலே
ஒட்டி கொள்ளுமே
எழில் கொஞ்சும் பச்சை கிளி
வந்தாலும்
என் வேதாந்தங்கள் வேண்டாம் வேண்டாம்
என்று தள்ளுமே
தேய்கின்ற நிலாவோடு
தேயாத கனவோடு
தூள் சேர்த்து நடப்பேனே
என் தூரம் கடப்பேனே
காதல் கொஞ்சம்
Ha ha ha
காற்று கொஞ்சம்
Ha ha ha
சேர்த்து கொண்டு செல்லும் நேரம்
தூரம் எலாம்
Pa pa
தூரம் இல்லை
பா ப ப
தோவானமை தூவும் மழை
அழுங்காமல் உனை அள்ளி
ஆ தொடுவானம் வரை செல்வேன்
விடிந்தாலும் விடியாத
பொன் காலையை காண காத்திருப்பேன்
ஓஹோ.ஹோ
Nana nana la la la.la la la la
La la la la la la la la la la la la
ஓஹோ ஓஹோஓஓ
காதல் கொஞ்சம்
ஓஹோ ஓஹோஓஓ
காற்று கொஞ்சம்
ஓஹோ ஓஹோஓஓ
காதல் கொஞ்சம்
ஓஹோ ஓஹோஓஓ
கொஞ்சம் கொஞ்சம்
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...