album cover
Thambi
1
Hip-Hop/Rap
Thambi was released on September 29, 2023 by Praveen Ram as a part of the album Siruvan
album cover
AlbumSiruvan
Release DateSeptember 29, 2023
LabelPraveen Ram
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM84

Credits

PERFORMING ARTISTS
Praveen Ram
Praveen Ram
Performer
COMPOSITION & LYRICS
Praveen Ram
Praveen Ram
Lyrics
Praveen Rammohan
Praveen Rammohan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Praveen Ram
Praveen Ram
Producer

Lyrics

போடு
என்ன தம்பி வாங்க தம்பி
ரொம்ப நாள காணோம் தம்பி
உன்ன பார்க்கும்போது எனக்கு
நம்பிக்கையா இருக்கு தம்பி
நீயும் நானும் வேற இல்ல
நம்ம ரெண்டும் ஒண்ணு தம்பி
தலைமுறையின் முன்னேற்றம்
உந்தன் கையில் தான தம்பி
என்ன தம்பி என்ன தம்பி
நீயே பயந்தா எப்டி தம்பி
உலகத்தில உன்ன மாதிரி
வேற யாரும் இல்ல தம்பி
எந்த மொழி பேசுனாலும்
ரத்தம் ஒன்னு தான தம்பி
உன்ன மட்டும் நம்பு தம்பி
எதிர்காலமே நீ தான் தம்பி
தான தனனெனனெ நரன்னன
நாண தனேனனே நா
தான தனனெனனெ நரன்னன
நாண தனேனனே நா
நீ இல்ல நான் இல்ல
நமக்குள்ள மாறில்ல
காலத்தின் மாற்றங்கள்
தானாக தான்
உன்னால என்னால
நம்மலால முடியுமா
என்னதான் செய்யணும்
சொல்லுங்க மா
வணக்கம்
செய்கிறேன் முடிஞ்ச வரைக்கும்
ஆயிரம் பிரச்சனை பாக்குறோம்
உன் கிட்ட சொன்னா எப்டி புரியும்
வெளிய போனாலே
என் தோளு கலரு பார்த்தாலே
தமிழன் என்றாலே
வெளிய சொல்ல முடியாதே
ஊரு விட்டு வந்த என்ன
பெரிய பெரிய குத்தம?
வாழ்வதற்கு வந்ததால
நான் இப்படி இருக்கேனா?
தமிழ் ல பேச முடிஞ்ச
ஒரு தமிழன் நீ பாத்தியா
அடுத்த அடுத்த தலைமுறையால்
தமிழ் ல பேச முடியுமா?
தான தனனெனனெ நரன்னன
நாண தனேனனே நா
தான தனனெனனெ நரன்னன
நாண தனேனனே நா
நீ இல்ல நான் இல்ல
நமக்குள்ள மாறில்ல
காலத்தின் மாற்றங்கள்
தானாக தான்
உன்னால என்னால
நம்மலால முடியுமா
என்னதான் செய்யணும்
சொல்லுங்க மா
என்ன என்ன என்ன மா
பெரிய பெரிய குத்தமா
என்ன செய்ய சொல்லுங்க மா
(தம்பி தம்பி தம்பி)
என்ன செய்ய சொல்லுங்க
பெரிய பெரிய குத்தமா
என்ன செய்ய சொல்லுங்க மா
Written by: Praveen Rammohan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...