album cover
Mynaa
2
Tamil
Mynaa was released on May 8, 2025 by ThirdEYE records as a part of the album Mynaa - Single
album cover
Release DateMay 8, 2025
LabelThirdEYE records
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Credits

PERFORMING ARTISTS
Praveen Ram
Praveen Ram
Drums
COMPOSITION & LYRICS
Praveen Ram
Praveen Ram
Songwriter
Praveen Rammohan
Praveen Rammohan
Composer
PRODUCTION & ENGINEERING
Praveen Ram
Praveen Ram
Recording Engineer
ITB
ITB
Producer

Lyrics

நான் ஒரு பறவை போலவே
பறக்க ஆசைப்பட்டேன்
ஒரு குதிர போலையே
ஓடணும் னு பார்த்தேன்
ஒரு பறவை போலவே
பறக்க ஆசைப்பட்டேன்
ஒரு குதிர போலையே
ஓடணும் னு பார்த்தேன்
ஒரு மலை மேல ஏறி
அமைதியான ஸ்வாசம்
ஆனா கண்ணு முழிச்சதும் நா
என் நெஞ்சுக்குள்ள பாரம்
They said that i got a weak heart
வாழ்க்கை கொஞ்ச ரஃப் ஃப்ரம் தி ஸ்டார்ட்
எனக்கு அமைஞ்ச தீஸ் வேர் தி கார்ட்ஸ்
That i was dealt, yeah
பட பட னு நெஞ்சுக்குள்ள அடிக்கல
மொழு மொழு நு நானும் பொறக்கல
வல வல னு பேசவும் தெரியில
மேபி நா ஒரு வேறமாறியான புள்ள
ஓடணும் ஓடணும் ஓடவே முடியல
மூச்சு தெனரும் தொடர முடியல
தயக்கம் ரொம்ப தயக்கம் எனக்குள்ள
பயந்து பயந்து ஒளிந்தேன் தனிமையில்
ஓரம் ஓரமாக நின்னேன்
நா லைக் இல்ல
என்ன என்ன தான் செய்ய
நான் அதிசயம் அல்ல
நான் ஒரு பறவை போலவே
பறக்க ஆசைப்பட்டேன்
ஒரு குதிர போலையே
ஓடணும் னு பார்த்தேன்
ஒரு மலை மேல ஏறி
அமைதியான ஸ்வாசம்
ஆனா கண்ணு முழிச்சதும் நா
என் நெஞ்சுக்குள்ள பாரம்
நான் ஒரு பறவை போலவே
பறக்க ஆசைப்பட்டேன்
ஒரு குதிர போலையே
ஓடணும் னு பார்த்தேன்
ஒரு மலை மேல ஏறி
அமைதியான ஸ்வாசம்
ஆனா கண்ணு முழிச்சதும் நா
என் நெஞ்சுக்குள்ள பாரம்
ஏய் மைனா ஏய் மைனா
நீ தான் என் மைனா
ஏய் மைனா ஏய் மைனா
என் கூட பறக்க வா மைனா
ஏய் மைனா ஏய் மைனா
நீ தான் என் மைனா
ஏய் மைனா ஏய் மைனா
உன் கூட பறக்கணும் மைனா
என்னால ரொம்ப கஷ்டமா?
நான் கொஞ்சம் தெம்பா இருந்திருந்தா
என் மேல தப்பு இல்ல தா
ஆனா எனக்கு இவளோ வருத்தமா
என் கடமை லட்சியமே
என் தங்கம் குடும்பமே
என்ன நம்பி வரவளே
பெருமை பட வெப்பேன்
ஏய் மைனா ஏய் மைனா
நீ தான் என் மைனா
ஏய் மைனா ஏய் மைனா
என் கூட பறக்க வா மைனா
ஏய் மைனா ஏய் மைனா
நீ தான் என் மைனா
ஏய் மைனா ஏய் மைனா
உன் கூட பறக்கணும் மைனா
ஏய் மைனா ஏய் மைனா
நீ தான் என் மைனா
ஏய் மைனா ஏய் மைனா
என் கூட பறக்க வா மைனா
ஏய் மைனா ஏய் மைனா
நீ தான் என் மைனா
ஏய் மைனா ஏய் மைனா
உன் கூட பறக்கணும் மைனா
Written by: Praveen Rammohan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...