Credits
PERFORMING ARTISTS
Vishal Mishra
Performer
Mohan Rajan
Performer
COMPOSITION & LYRICS
Vishal Mishra
Composer
Mohan Rajan
Lyrics
Lyrics
யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதலாகும்
உன் பார்வை கிடைத்தால் தான்
என் ஒரு நாளும் முழுதாகும்
எண்ணம் நான் செய்கிறேனோ
என்ன என் செய்வேன் நானோ
எல்லாம் உனக்காகத் தானோ பின்னே
யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதலாகும்
உன் பார்வை கிடைத்தால் தான்
என் ஒரு நாளும் முழுதாகும்
பிற் பஞ்சா பிற்வயினே உன்னோடு வாழ்வேன்
பிரமாதா பிரேயினே என் வாழ்விலே
காதாடும் அலை நீ
நான் மூழ்கி போவேன்
மர்யாதா கதா நீ என் நெஞ்சிலே
கால்தலும் கொல்லுதே கண்களை அள்ளுதே
முதலு முதலாய் மனசுக்கு ஏறி
பரவச காற்றை நீ தந்தை
கோளாறுகளை விலைகளை கீறி
கனவுகள் கோடி என் தந்தை
எண்ணம் நான் செய்கிறேனோ
என்ன என் செய்வேன் நானோ
எல்லாம் உனக்காகத் தானோ பின்னே
யார் யாரோ எதிரில் வந்தாலும்
உன் முகம் தானே முதலாகும்
உன் பார்வை கிடைத்தால் தான்
என் ஒரு நாளும் முழுதாகும்
Written by: Mohan Rajan, Vishal Mishra

