Music Video

Kuchi-Kuchi-Rakkamma audio song from Bombay Movie
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Vocals
Swarnalatha
Swarnalatha
Vocals
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Vocals
Sharadha
Sharadha
Performer
A.R. Rahman
A.R. Rahman
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Aravind Swamy
Aravind Swamy
Actor
Manisha Koirala
Manisha Koirala
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும் சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும் கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும் சாதி சனம் தூங்கயில சாமக்கோழி கூவயில குச்சிக் குச்சி ராக்கம்மா கூடசாலி ராக்கம்மா குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக் குயிலுக்கு வெயில் பிடிக்கும் ஆணி வேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும் அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும் புருஷன் ஜாமத்தில் கனக்கயிலே பொம்பளைக்கு கிளி பிடிக்கும் அள்ளும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும் அள்ளி அள்ளி நான் கொடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும் ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு போதும் என்னை விட்டு விடு ஆ ஆ ஆ பொட்டப்புள்ள பெத்துக் கொடு போதும் என்னை விட்டு விடு வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா ஓய்ஓய் ஹையா ஹையா ஹையா ஹை ஹையா ஹையா ஹையா ஹையா ஹையா சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை புருஷன் சுற்றுவது நின்று விட்டால் எந்நாளும் பெண் வாழ்வில் ஏற்றங்கள் இல்லை பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது தொட்ட இடம் பத்திக் கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு குச்சிக் குச்சி ராக்கம்மா கூட சாலி ராக்கம்மா குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குச்சிக் குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சிப்பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே குச்சிக் குச்சி ராக்கம்மா
Writer(s): Kamaljit Singh, A R Rahman, R Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out