Credits
PERFORMING ARTISTS
Mano
Vocals
S. Janaki
Vocals
Ilaiyaraaja
Performer
Pulamaipithan
Performer
Prasanth
Actor
Subhasree
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Vaalee
Songwriter
Vaali
Lyrics
Lyrics
மானே மரகதமே
மானே மரகதமே
மானே மரகதமே
நல்ல திருநாளிது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
மானே மரகதமே
நல்ல திருநாளிது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
மானே மரகதமே
நேசம் வச்சு நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி
பூவும் வெச்சு பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி
பாசம் வச்சு பாடும் பாட்டைக் கேளடி என் கண்மணி
உள்ளம் என்னும் வீட்டிலே ஒட்டி வச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே அச்சடிச்ச காவியம்
மனசுக்குள் கோயில் கட்டி மகராசி உன்ன வச்சு
பொழுதானா பூச பண்ணி வாழுறேன்
தேனே திரவியமே
நல்ல திருநாளிது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
மானே மரகதமே
ராகம் வெச்சு புன்னை வனப் பூங்குயில் கூவுது
மோகம் வெச்சு கன்னி உந்தன் பேரைத்தான் கூறுது
தேகம் ரெண்டும் கூடுகின்ற நாளிது நன்னாளிது
நட்ட நடு ராத்திரி சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில்தானடி கண்கள் உன்னைக் காணுது
அழகான தென்னஞ்சிட்டே இனிமேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா?
மானே மரகதமே
நல்ல திருநாளிது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்
தேனே திரவியமே
நல்ல திருநாளிது
தென்றல் தமிழ் பாடுது
Written by: Ilaiyaraaja, Vaalee, Vaali

