Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
Kasthuri Raja
Kasthuri Raja
Performer
Arun Mozhi
Arun Mozhi
Vocals
Swarnalatha
Swarnalatha
Vocals
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Ilankavi Arun.J
Ilankavi Arun.J
Songwriter
Kasthoori Raja
Kasthoori Raja
Songwriter

Lyrics

சாந்து பொட்டு, ஒரு சந்தன பொட்டு சாந்து பொட்டு, ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு, ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா? கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன், ஹோய் ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன் ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன், ஹோய் உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் சாந்து பொட்டு, ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு, ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா? சுத்தத் தமிழ் வீரம் ரத்தத்துல ஊறும் சிங்கத் தமிழன், சங்கத் தமிழன் எத்தனையோ நாடு சுத்தி வந்த ஆளு புத்தி இருக்கு, சக்தி இருக்கு ஊராரும் அண்ணனா தம்பியா பார்க்கும் அன்பான உள்ளம்தான் உள்ளவரு யாராச்சும் முட்டின மோதினா போச்சு அஞ்சாமக் குட்டுவார் தட்டுவாரு ஒரு வாய்க் கொழுப்பெடுத்தா அடுத்தவன் வரட்டிழுப்பிழுத்தா அவன் தோலுரிப்பவண்டா தமிழச்சி பால் குடிச்சவண்டா அட விஷயங்கள் பல அறிஞ்சவன் நான் வெவரங்கள் பல புரிஞ்சவன் நான் சண்டைக்கு வந்தா சவால் விட்டா தடியத்தான் புடிச்சித்தான் கை விரலில சுத்துற சுத்துல அண்ணாச்சி உன்ன நான் புண்ணாக்கு தின்ன வைப்பேன் ஹ-ஹ-ஹ சாந்து பொட்டு, ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு, ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா, ஹான்? எங்கிட்ட தான் போட்டி, போடுறவன் வேட்டி காத்தில் பறக்கும் ஊரு சிரிக்கும் எட்டடி நீ பாஞ்சா, பத்தடி நான் பாஞ்சு பல்ல ஒடப்பேன் சில்லை ஒடப்பேன் சூராதி சூரரும் தீரரும் யாரு? கோதாவில் ஒத்தையா நிக்கிறவரு வந்தாக்கா நெத்தியின் மத்தியில் ஜோரா சுண்ணாம்பு பொட்டதான் வக்கிறவரு கம்பு சாத்திரம் தெரியும் அதில் உள்ள சூட்சமம் தெரியும் ஒரு ஆத்திரம் பொறந்தா அப்போ இவன் யாருன்னு புரியும் அட படபடவென அடிக்கட்டுமா பொடிபட ஒன்ன நொறுக்கட்டுமா அத்திரி பச்சா கத்திரி பச்சா ஒதுங்கிக்க ஒளிஞ்சிக்க ஒன் இடுப்புல போடுற போடுல ஒக்காத்தி உன்ன நான் முக்காடு போட வப்பேன் ஹா-ஹா-ஹ சாந்து பொட்டு, ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு, ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா? கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன், ஹோய் ஜல்லி காளையைப் போல் துள்ளிக் குதிப்பேன், ஹை ஒரு பம்பரமாய் சுத்தி அடிப்பேன், ஹோய் உங்க பாட்டனுக்கும் கத்துக் கொடுப்பேன் ஹோய்-ஹோய்-ஹோய் சாந்து பொட்டு, ஒரு சந்தன பொட்டு எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா பூ முடிச்சு, ஒரு சேலையை கட்டு இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா? ஹ-ஹ-ஹ-ஹ-ஹா
Writer(s): Ilayaraja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out