album cover
Malargaley
27,059
Soundtrack
Malargaley was released on January 15, 1996 by Pyramid Audio as a part of the album Love Birds (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJanuary 15, 1996
LabelPyramid Audio
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM176

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
K.S. Chithra
K.S. Chithra
Vocals
Hariharan
Hariharan
Vocals
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics
PRODUCTION & ENGINEERING
A.R. Rahman
A.R. Rahman
Producer

Lyrics

மலர்களே
மலர்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவ
உருகியதே
எனதுள்ளம்
பெருகியதே
விழிவெல்லம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்
வா
மலர்களே
மலர்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவ
உருகியதே
எனதுள்ளம்
பெருகியதே
விழிவெல்லம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்
வா
மேகம் திறந்து சிந்து
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா-வா
மார்பில் ஒளிந்து கொண்டாள்
மாதம் அன்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வர வா
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறைய அறைய
மலர் சூடும் வயதில் என்னை
மறந்து போவது தான் முறையா
நினைக்காத நேரமில்லை
காதல் ரதியே ரதியே
உன் பெயரை சொன்னால் போதும்
நின்று வழி விடும் காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
என் வாழ்வே வா
மலர்களே
மலர்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவ
உருகியதே
எனதுள்ளம்
பெருகியதே
விழிவெல்லம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்
வா
பூவில் நாவிரிந்தால்
காற்று வாய் திறந்தாள்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தாள்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோமே வளர்பிறைத்தானே
வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போலெ
இழைந்து கொண்டது இந்த உறவே
உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே
உடலோடு உயிரை போலே
உறைந்து போனது தான் உறவே
மறக்காது உன் ராகம்
மரிக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்
வா என் வாழ்வே வா
மலர்களே
மலர்களே
இது என்ன கனவா
மலைகளே
மலைகளே
இது என்ன நினைவ
உருகியதே
எனதுள்ளம்
பெருகியதே
விழிவெல்லம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்
வா
Written by: A. R. Rahman, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...