album cover
Neethaney
1,900
Tamil
Neethaney was released on February 21, 2024 by Stephen Zechariah International as a part of the album Neethaney - Single
album cover
Release DateFebruary 21, 2024
LabelStephen Zechariah International
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM114

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Stephen Zechariah
Stephen Zechariah
Performer
Priya Jerson
Priya Jerson
Performer
COMPOSITION & LYRICS
Stephen Zechariah
Stephen Zechariah
Composer
Vignesh Ramakrishna
Vignesh Ramakrishna
Songwriter

Lyrics

நீதானே இறுதிவரை நீதானே
ஒரு பொழுதும் ஆசை மாறாதே
எனக்கெனவே நீ என் ஆருயிரே
விலகி போகாதே எனதிதயம் தாங்காதே
ஒரு நொடியும் வாழ தோணாதே
உனக்கெனவே நானும் ஆருயிரே
கனவே என் ஒருறவே
மனதை ஆளும் நிலவே
வரமே என் பொன் நிறமே
என் நினைவை தாங்கும் நிலமே
உயிரே உயிரே உனக்கே உனக்கென
பிறந்தேன் புதிதாய் உறவே
அழகே அழகே அணைக்கும் நொடியினில்
தொலைத்தேன் முழுதாய் எனையே
மழலையென மனம் ஆகியே
உன் மடியினில் தான் மகனாகிறேன்
கருவிழியில் உனை தாங்கியே
உன் உயிர் சுமக்கும் தாயாகிறேன்
வானம் விழுந்தாலும் நான் உன்னை காப்பேன்
நீயின்றி போனால் நான் என்னாவேன்
காலம் கடந்தாலும் நான் உனதாவேன்
ஜென்மங்கள் தாண்டி உன் துணையாவேன்
இனி வேணடும் பிரியாத ஒரு வாழ்க்கை வரமே
கரைந்தாலும் கரை தேடி கரம் கோர்ப்பேன் உயிரே
அழகே அழகே அணைக்கும் நொடியினில்
தொலைத்தேன் முழுதாய் எனையே
உயிரே உயிரே உனக்கே உனக்கென
பிறந்தேன் புதிதாய் உறவே
நீதானே இறுதிவரை நீதானே
ஒரு பொழுதும் ஆசை மாறாதே
எனக்கெனவே நீ என் ஆருயிரே
விலகி போகாதே எனதிதயம் தாங்காதே
ஒரு நொடியும் வாழ தோணாதே
உனக்கெனவே நானும் ஆருயிரே
கனவே என் ஒருறவே
மனதை ஆளும் நிலவே
வரமே என் பொன் நிறமே
என் நினைவை தாங்கும் நிலமே
உயிரே உயிரே உனக்கே உனக்கென
பிறந்தேன் புதிதாய் உறவே
அழகே அழகே அணைக்கும் நொடியினில்
தொலைத்தேன் முழுதாய் எனையே
Written by: Stephen Zechariah, Vignesh Ramakrishna
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...