album cover
Rambo
album cover
Rambo was released on March 9, 2024 by Dacalty as a part of the album MOSH PIT MASALA
March 9, 2024
LabelDacalty
BPM76
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

ரம்போ ரம்போ ஆடலாமா கேம்பிள்
இது ராயல் ரம்பில்
மச்ச எல்லாமே சிம்பிள் அய்ய்
ஹம்பிள் ஹம்பிள் சிக்க மாட்டோண்ட வம்பில்
சுட்டவ போல காம்பில்
ஆவ ட நீ சாம்பல் ஊஹ்
ரம்போ ரம்போ ஆடலாமா கேம்பிள்
இது ராயல் ரம்பில்
மச்ச எல்லாமே சிம்பிள் அய்ய்
ஹம்பிள் ஹம்பிள் சிக்க மாட்டோண்ட வம்பில்
சுட்டவ போல காம்பில்
ஆவ ட நீ சாம்பல் ஊஹ்
அடிபண்ட ஸ்டெம்பில் தேனமுபோ டெம்பிள்
நல்லவங்க நம்மள் வருதுடா தும்பல்
பண்ணாதீங்க கிண்டல் விக்கிறாது சுண்டல்
எல்லாருமே மென்டல் எடுக்கணும் தண்டால்
பாடி பில்டர் அங்கிள் எடுத்தரு டம்பிள்
இருக்குற தெம்பில் சந்திக்கலாம் ரிங் இல்
வரிங்கள சிங்கிள்
வெச்சுக்கலாம் அங்கிள்
ஆகனுண்ட சிம்பல்
மாட்டிக்கிட்ட வம்பில்
ஒத்தக்கொத்த சிக்னல்
மாடமாடோ சிம்பிள்
ஸ்விட்சிங் டூ தி கும்பல்
Royal rumble rumble rumble rumble
காட் டேம் காரணமில்லாத தீண்டல்
மச்ச இங்க பண்ணக்கூடாது சீண்டல்
எவங்கு குளிய நோண்டத காண்டில்
நோண்டுன குழியில் எறங்கி பண்ணு ஊம்பல்
செல்ஃப்நலம் மட்டு பாக்குதொரு கும்பல் அய்ய்
தேவையில்ல விஷயத்துக்கெதுக்குடா சிங்கிள்?
தப்பு எது பண்ணிருந்த மன்னிக்கணும் அங்கிள்
ஆண்டி அ பத்திரமா பாத்துக்கனு நிம்பல்
நம்மளுக்கு இறங்குன ஏதோ எல்லா கண்கள்
சுத்தியெல்லா பெண்கள் புத்தம்புது தென்றல்
அடிக்குற காத்துல ஆடுது ஜன்னல்
சத்துன சகலமும் எங்களுக்கு சிம்பிள்
இப்போ நாங்க இருக்குற எடமே மின்னல்
Ooh
கதையில ரம்ப
தொடயில வம்ப
பிடிக்கணும் கம்ப
மறக்கணு நண்ப
இருக்கணு தெம்ப
இன்னைகனு கங்கா
நங்க இங்க கங்க
கடிச்சொண்ட தேங்க
படிச்சது மாங்க
போகமாட்டோ ராங் அஹ்
ஆடமாட்டோ போங்க
தருவேன் ட போண்டா
நியூ சவுண்ட் டோண்டா
செயின்சா மேன் அஹ் போல் வளர்ந்துடுவேண்டா நண்டா
Ooh
ரம்போ ரம்போ ஆடலாமா கேம்பிள்
இது ராயல் ரம்பில்
மச்ச எல்லாமே சிம்பிள் அய்ய்
ஹம்பிள் ஹம்பிள் சிக்க மாட்டோண்ட வம்பில்
சுட்டவ போல காம்பில்
ஆவ ட நீ சாம்பல் ஊஹ்
ரம்போ ரம்போ ஆடலாமா கேம்பிள்
இது ராயல் ரம்பில்
மச்ச எல்லாமே சிம்பிள் அய்ய்
ஹம்பிள் ஹம்பிள் சிக்க மாட்டோண்ட வம்பில்
சுட்டவ போல காம்பில்
ஆவ ட நீ சாம்பல் ஊஹ்
ஊரில் உள்ள பெண்கள்
எல்லாரும் என் கண்கள்
மச்ச இந்த ஊரே இருக்குற எடம் பம்பில்
தண்ணி வேணு சொம்பில்
குத்திட்டாங்க கம்மல்
போற போகில் ஓல உருட்டிராதீங்கய்யா செந்தில்
டார்ஸான் போல நா வளருது ஜங்கிள்
வாய பேசுன மிதிப்பண்ட சங்கில
ஹஸ்லிங் ஃப்ரம் த டே ஒன் ஐ ஆம் சிங்கிள்
சாண்டா போல எனக்கு கிடைக்கல ஜிங்கிள்
குடிய விரைவில் நா பறப்பண்ட விண்ணில்
பட்டவ போட்டு நா வாழ போறன் சுன்னில்
நம்பிக்கை இருக்குடா என்னைக்குமே என்னில்
துவண்டு போனாலும் விலமாட்டேன் மண்ணில்
அனிமல் இல்ல ட நா ஒரு ஹன்டர்
அடிச்சு செத்தாநு ஸ்டாக் ஃபார் தி வின்டர்
க்ரைண்டிங் எவ்ரிடே ரெடி ஆச்சு டின்னர்
கூடிய சீக்கிரம் ஆவேன் ட வின்னர்
ராம்போ ராம்போ ராம்போ ராம்போ
ரம்போ ரம்போ ஆடலாமா கேம்பிள்
ரம்போ ரம்போ ஆடலாமா கேம்பிள்
Written by: Dinesh Kumar, Gokul Manikandan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...