album cover
Sidu Sidu
album cover
00:00
00:45
00:55
01:00
01:35
01:40
02:35
03:05
03:10
03:15
03:30
03:35
03:45
04:25
04:45
04:55
00:00
05:14
Past 7 Days
Sidu Sidu was discovered most frequently at around 55 seconds into the song during the past week

Lyrics

[Chorus]
சிடு-சிடு என்றாலும், தினம் எனை கொன்றாலும்
என் காதல் மாறாதடி
விடு-விடு என்றாலும், விலகிட சொன்னாலும்
என் காதல் தீராதடி
வாழும் நாளெல்லாம் நீ காணும் தூரத்தில் வாழ்வேனே
நான் வாழ்வேனே
[Chorus]
காற்று பூப்பூக்கும் உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனே
நான் சேர்ப்பேனே
வீட்டில் உன்பின்னே வாலாட்டும் ஓர் மௌனம் ஆவேனே
நான் ஆவேனே
நீயே நீயென்று ஓர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே
நான் போவேனே
[Chorus]
வான்வெளியில் பறப்பேன் நீ திரும்பினால்
பூ நிலவை பறிப்பேன் நீ நெருங்கினால்
வேர் உலகை அழிப்பேன் நீ கலங்கினால்
காலடியில் கிடப்பேன் நீ விரும்பினால்
[Bridge]
ஏலே-ஏலா, ஏ-ஏலா
ஏலேலே-ஏலேலே-லே
ஏலே-ஏலா, ஏ-ஏலா
ஏலேலே-ஏலேலே-லே
[Verse 1]
வெறுப்புடன் பார்ப்பாயே அதை ரசிப்பேனே
உனக்கெதும் ஆகாமல் உடன் இருப்பேனே
அருகினில் வாழ்ந்தாலும் தனிமையில் நானே
அது ஒரு குறையில்லை மகிழ்ந்திருப்பேனே
[Verse 2]
நீயே கதவடைப்பதும் மனம் உடைப்பதும்
நீயே அழகிய சுமையே
நீயே கடவுளைவிட மிக பிடித்தவளே
அடியே என் காதலே
உயிரே-உயிரே
ஒருநாள் உணர்வாய் எனையே
உறவே-உறவே
நெடுநாள் கனவே
அமைதியில் நீ வாழவே பூவே
இரைச்சலை நான் தாங்குவேன்
எனக்கென நீ போதுமே மானே
அரசனை போல் வாழுவேன்
[Chorus]
சிடு-சிடு என்றாலும், தினம் எனை கொன்றாலும்
என் காதல் மாறாதடி
விடு-விடு என்றாலும், விலகிட சொன்னாலும்
என் காதல் தீராதடி
[Chorus]
வாழும் நாளெல்லாம் நீ காணும் தூரத்தில் வாழ்வேனே
நான் வாழ்வேனே
காற்று பூப்பூக்கும் உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனே
நான் சேர்ப்பேனே
வீட்டில் உன்பின்னே வாலாட்டும் ஓர் மௌனம் ஆவேனே
நான் ஆவேனே
நீயே நீயென்று ஓர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே
நான் போவேனே
[Chorus]
வான்வெளியில் பறப்பேன் நீ திரும்பினால்
பூ நிலவை பறிப்பேன் நீ நெருங்கினால்
வேர் உலகை அழிப்பேன் நீ கலங்கினால்
காலடியில் கிடப்பேன் நீ விரும்பினால்
Written by: Barath Dhanasekar, Karthik Netha
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...