album cover
album cover
00:00
00:15
00:30
00:35
00:45
01:15
02:00
02:05
02:10
03:45
04:05
04:15
04:30
05:05
05:20
05:35
05:40
06:05
00:00
06:21
Past 7 Days
Asku Laska was discovered most frequently at around 4 minutes and 5 seconds into the song during the past week

Lyrics

ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே
(Aşk-aşk, aşk, láska, aşk)
(Aşk-aşk, aşk, láska, aşk)
ஆ, aşk, láska, amour-amour, 愛, ást-ást, liebe
אַהֲבָה, bolingo, cinta-cinta, इश्क़-इश्क़, meilė
Love, ఇష్టం, പ്രേമം, प्यारा-प्यारा, ஒரு காதல் உந்தன் மேலே
(Aşk-aşk, aşk, láska, aşk-aşk)
அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன், காதலை காட்டினேன்
ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே
ஆ, aşk, láska, amour-amour, 愛, ást-ást, liebe
אַהֲבָה, bolingo, cinta-cinta, इश्क़-इश्क़, meilė
Love, ఇష్టం, പ്രേമം, प्यारा-प्यारा, ஒரு காதல் உந்தன் மேலே
I'ma tell you boys and girls a little story
A story that will take your breath away and leave you staring
He forced me with this lotta kind, make me going crazy
He'll always be my lovable somi mu tchatcha dela-dela-dela-dela
Pluto'வில் உனை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின்மேலே
விட்டம், மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின்மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன், ஓ (ம்ம், ஹூ-ம்ம்)
Plato'வின் மகனாய் உன் வேடமா? ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய் என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடி மணிவைக்க காதல்-காதல் என்றே கேட்க
Aşk, láska, amour-amour, 愛, ást-ást, liebe
אַהֲבָה, bolingo, cinta-cinta, इश्क़-इश्क़, meilė
Love, ఇష్టం, പ്രേമം, प्यारा-प्यारा, ஒரு காதல் உந்தன் மேலே
(Aşk-aşk, aşk, láska, aşk-aşk)
(Aşk-aşk, aşk, láska, aşk-aşk)
(Aşk-aşk, aşk, láska, aşk-aşk)
Déjà vu கனவில் தீமூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்?
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்
வெண்ணிலவாக இதமாக குளிரூட்டவா?
கண்ணாடி நிலவாய் கண்கூசினாய்
வெண்வண்ண நிழலை மண்வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
Virus இல்லா கணினி, உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லைமல்லி முல்லைபோலே, பிள்ளை மெல்லும் சொல்லைபோலே
Aşk, láska, amour-amour
Aşk, láska, amour-amour, 愛, ást-ást, liebe
אַהֲבָה, bolingo, cinta-cinta, इश्क़-इश्क़, meilė
Love, ఇష్టం, പ്രേമം, प्यारा-प्यारा, ஒரு காதல் உந்தன் மேலே
ஹோ, அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான் காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன், காதலை காட்டினேன்
ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே
Written by: Harris Jayaraj, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...