Music Video

Credits

PERFORMING ARTISTS
Benny Dayal
Benny Dayal
Vocals
Arivu
Arivu
Performer
Sean Roldan
Sean Roldan
Performer
Mullai Kalai Kuzhu
Mullai Kalai Kuzhu
Vocals
COMPOSITION & LYRICS
Arivu
Arivu
Songwriter
Sean Roldan
Sean Roldan
Composer
PRODUCTION & ENGINEERING
Ashwin Raja
Ashwin Raja
Producer
Toby Joseph
Toby Joseph
Mastering Engineer
Vykunth Srinivasan
Vykunth Srinivasan
Recording Engineer
Hariharan
Hariharan
Recording Engineer

Lyrics

ரபபா ரபபா ரபபா ரபபா ரப பாபா ரபபா ரபபா ரபபா ரபபா ரப பாபா ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ அசர கெண்ட கொறவ செல்லாகாச்சி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ வலைய கொண்டா உழுவ மாட்டிகிச்சு ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் நத்த மொசலு மேயுற காட்டில் ஒத்துமையா நீ இருக்க முட்டும் மேகம் போகுற போக்கில் தட்டும் தாளம் நீ நடக்க நத்த மொசலு மேயுற காட்டில் ஒத்துமையா நீ இருக்க முட்டும் மேகம் போகுற போக்கில் தட்டும் தாளம் நீ நடக்க ஏ எட்டூரு மேளம் வச்சாடுவோம் காட்டோட நாளும் கொண்டாடுவோம் நாடோடி காடோடி வாடா நீ ஓடோடி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ அசர கெண்ட கொறவ செல்லாகாச்சி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ வலைய கொண்டா உழுவ மாட்டிகிச்சு ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ அசர கெண்ட கொறவ செல்லாகாச்சி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ வலைய கொண்டா உழுவ மாட்டிகிச்சு ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ரபபா ரபபா ரபபா ரபபா ரப பாபா ரபபா ரபபா ரபபா ரபபா ரப பாபா ஓல ஓல குடிசயோரம் தன்னன்னே தன்னன்னானே போடும் வேலி சொல்லும் சேதி தன்னன்னே தன்னன்னானே ஓல ஓல குடிசயோரம் வேலி போடும் கண்ணாத்தா போடும் வேலி சொல்லும் சேதி என்னன்னு தான் சொல்லாத்தா ஏலேலோ யம்மாலேலோ போடேண்டி ஒரு கும்மாலேலோ ஏலேலோ யம்மாலேலோ போடேண்டி ஒரு கும்மாலேலோ நாடோடி காடோடி வாடா நீ ஓடோடி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் நாடோடி காடோடி வாடா நீ ஓடோடி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ரபபா ரபபா ரபபா ரபபா ரப பாபா ரபபா ரபபா ரபபா ரபபா ரப பாபா நத்த மொசலு மேயுற காட்டில் ஒத்துமையா நாங்கருக்கோம் முட்டும் மேகம் போகுற போக்கில் தட்டும் தாளம் கூத்தடிப்போம் ஏ எட்டூரு மேளம் வச்சாடுவோம் காட்டோட நாளும் கொண்டாடுவோம் நாடோடி காடோடி வாடா நீ ஓடோடி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ அசர கெண்ட கொறவ செல்லாகாச்சி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ வலைய கொண்டா உழுவ மாட்டிகிச்சு ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ அசர கெண்ட கொறவ செல்லாகாச்சி ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய் ஏ வலைய கொண்டா உழுவ மாட்டிகிச்சு ஓ ஹோ ஓய் ஓ ஹோ ஓய்
Writer(s): Arivu, Sean Roldan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out