Lyrics
(என் செல்லக்குட்டியே)
(என் கண்ணின் மணியே)
யார் இவளோ கண்தேடியதோ
காத்திருந்த என் காதலியோ
கண்களுக்குள் தென்றல் இதோ
பார்த்ததுமே மின்சாரம் இதோ
என் செல்லக்குட்டியே
என் கண்ணின் மணியே
நீ காட்டும் கோபம் காதல் என்று
உன்னை கட்டி அழைக்க
ஒரு முத்தம் கொடுக்க
என் நெஞ்சம் தவிக்க ஓ
(என் செல்லக் குட்டியே)
(என் கண்ணின் மணியே)
கண்களில் மௌனம், வார்த்தையின் தாபம்
தேவையா கண்ணே இந்த கோபம்
மூச்சினில் வேகம், பேச்சினில் பாரம்
தாங்குமா கண்ணே நானும் பாவம்
என் காதலி நீயும் தீண்டாமல் தீண்டிவிட்டாய்
நானும் lockdown ஆனேனே
நீ அழுதா அந்த மேகங்கள் கீழே வரும்
உன் கண்கள் துடைக்கும்
என் செல்லக் குட்டியே
என் கண்ணின் மணியே
நீ காட்டும் கோபம் காதல் என்று
உன்னை கட்டி அழைக்க
ஒரு முத்தம் கொடுக்க
என் நெஞ்சம் தவிக்க ஓ
Written by: Jecin George


