Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Lead Vocals
Dhee
Lead Vocals
Anantha Krishnan
Background Vocals
Super Subu
Performer
Arish
Remixer
Narendar Shankar
Remixer
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Super Subu
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sun Pictures
Producer
Lyrics
களவாணி கண்ணையா காளைக்கே கொம்ப சீவிப்புட்ட
அது முட்டிக்கிழிச்சு வீசாமத்தான் விடுமா உன்னைய
களவாணி கண்ணையா பாவத்த கணக்கா ஏத்திப்புட்ட
அது கூட்டிக்கழிச்சு தீக்காமத்தான் விடுமா உன்னைய
பகையாகிப் போனா பலியாவ வீணா
ஹுக்கூம்
ஹுக்கூம்
ஹுக்கூம், Tiger'ka ஹுக்கூம்
நரைச்சிருச்சுன்னு முறைக்கா ஏ
துரைகிட்ட வந்து கொரைக்கா ஏ
இவன் பேர தூக்க நாலு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவத்த எட்டி பார்த்தா
உசுர கொடுக்க கோடி பேரு
அலப்பற கெளப்புரோம்
அலப்பற கெளப்புரோம் (ஹுக்கூம்)
தலைவரு நெரந்தரம்
ஹுக்கூம்
அர்த்தமாயிந்த ராஜா
Written by: Anirudh Ravichander, Super Subu


