Top Songs By Anirudh Ravichander
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Deepthi Suresh
Performer
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Lyrics
Lyrics
பத்தவைக்கும் பார்வைகாரா பொருத்திடு வீரா
தொடர்ந்து பதறசெய் வீரா
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா
தாசா, கிட்ட நெருங்குற லேசா, நான் நொறுங்குறேன் தூசா
எட்ட போயிடுறா வெரசா-வெரசா
ராசா, இது என்ன புதுசா, வெக்கம் ஆச்சே சிறுசா
கொஞ்சம் பார்த்துதொடு லேசா-லேசா (ஹான்)
வெரல கோக்காதே-கோக்காதே, கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே (ஹான்), அப்படிமட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே-சொல்லாதே, சொல்ல சொல்லாதே
சொழட்டி செல்லாதே (ஹான்), சொழட்டிவிட்டு செல்லாதே
பத்தவைக்கும் பார்வைகாரா, ஏய் பார்வைகாரா
பத்தவைக்கும் பார்வைகாரா, ம்ம்-ம்ம் ஆராராரே
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா
முழிச்சு பாக்கும்போது உன் தோலுல கெடக்கணும்
நெனச்சு நெளிஞ்சதெல்லாம் தெனம்-தெனம் நடக்கும்
கெடச்ச நேரம் எல்லாம் கட்டிகிட்டே இருக்கணும்
அடச்ச ஆசையெல்லாம் அடிக்கடி எழணும்
சத்தமே இல்லாம என் மொத்தத்தையும் சரிச்சிட்ட
சொப்பனத்தில் வெப்பத்த தந்து சாச்சுபோட்டுட்ட
ராசா, இது என்ன புதுசா, வெக்கம் ஆச்சே சிறுசா
கொஞ்சம் பார்த்துதொடு லேசா-லேசா
தாசா, கிட்ட நெருங்குற லேசா, நான் நொறுங்குறேன் தூசா
எட்ட போயிடுறா வெரசா-வெரசா (ஹான்)
வெரல கோக்காதே-கோக்காதே, கோக்க கேட்காதே
அப்படி பாக்காதே (ஹான்), அப்படிமட்டும் பாக்காதே
எதுவும் சொல்லாதே-சொல்லாதே, சொல்ல சொல்லாதே
சொழட்டி செல்லாதே (ஹான்), சொழட்டிவிட்டு செல்லாதே
பத்தவைக்கும் பார்வைகாரா, ஏய் பார்வைகாரா
பத்தவைக்கும் பார்வைகாரா, ம்ம்-ம்ம் ஆராராரே
சிக்கவைக்கும் செய்கையெல்லாம் நிறுத்திடு வீரா
மனசு இயங்கல சீரா
Written by: Anirudh Ravichander, Super Cassettes Industries Ltd, Vignesh Shivan