Music Video

Diesel - Beer Song Music Video | Harish Kalyan, Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Rokesh
Rokesh
Performer
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Performer
Gana Guna
Gana Guna
Performer
COMPOSITION & LYRICS
Rokesh
Rokesh
Songwriter
Dhibu Ninan Thomas
Dhibu Ninan Thomas
Composer

Lyrics

பச்ச குத்திக்கினேன் உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 beer'ah பச்ச குத்திக்கினேன் உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 beer'ah உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நான் உலகத்த மறக்கனும் என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும் என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும் நான் கடலுமேல மெதக்குறேன் நீ ஆகாயத்துல பறக்குற நான் கடலுமேல மெதக்குறேன் நீ ஆகாயத்துல பறக்குற மத்தி மீனா ஆயுற, உப்பு மீனா காயூற கண்ணால தான் எண்ண ஊத்தி என்ன வருக்குற வால மீனா மினுக்குற, கார பொடியா சிரிக்குற முந்தானையில் திமிங்கலத்த நீயும் புடிக்குற நங்கூரமா இறங்குற, இழுவு வலைய இழுக்குற எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்குறேன் பச்ச குத்திக்கினேன் உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 beer'ah பச்ச குத்திக்கினேன் உன்னோட பேர வலியில குச்சேன்டி 10,000 beer'ah உன்னோட இருக்கனும் உலகத்த மறக்கனும் உன்னோட இருக்கனும் நான் உலகத்த மறக்கனும் என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும் என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும் நான் கடலுமேல மெதக்குறேன் நீ ஆகாயத்துல பறக்குற நான் கடலுமேல மெதக்குறேன் நீ ஆகாயத்துல பறக்குற அம்முகுட்டியே பட்டுகுட்டியே தங்கட்டியே மயக்கிட்டியே
Writer(s): Dhibu Ninan Thomas, Rokesh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out