album cover
Anjalai Devi
23
Tamil
Anjalai Devi was released on November 28, 2024 by State N9NE Entertainment as a part of the album Anjalai Devi - Single
album cover
Release DateNovember 28, 2024
LabelState N9NE Entertainment
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM134

Credits

PERFORMING ARTISTS
Sheezay
Sheezay
Performer
COMPOSITION & LYRICS
Shevan Raj
Shevan Raj
Songwriter
LINGGES NITHI
LINGGES NITHI
Composer
Dev.G
Dev.G
Arranger

Lyrics

என் உறவே உறவே, நீ சுமந்த கருவே
நீ தான் என் நிழலே, இது உந்தன் உயிரே
என் உறவே உறவே, நீ சுமந்த கருவே
நீ தான் என் நிழலே, இது உந்தன் உயிரே
உன் முகம் பார்க்க, கண் முழிச்சேன் என் அம்மா! அம்மா
என்னை அடை காத்து, உள்ளே சுமந்தே என் அம்மா! நீ யம்மா
நானும் அழுத, நீ அழுகுற, நீ என்ன கண்ணாடியா
மூச்செ கொடுத்து, உசுரெ தந்தெ, என்னோடெ சாமிய
நானும் அழுத, நீ அழுகுற, நீ என்ன கண்ணாடியா
மூச்செ கொடுத்து, உசுரெ தந்தெ, என்னோடெ சாமிய
சொல்லி தாரே அப்பனும் இல்ல, வந்தே வழி காத்திய
உன் பிள்ளைக்கு நீ பாடு பட்டே, ரா பகலு தோணியா
கை எடுத்து கும்பிட சொல்லும், உன் முகத்தை பார்க்கையிலே
ஒன்னு ரெண்டு புண்ணியம் பண்ணேன், நீ சுமக்க
என் அம்மா! என் அம்மா! எனக்கெல்லாமே நீ அம்மா
என் சொந்தம்! என் பந்தம்! எல்லாமே நீ யம்மா
உன் காலின் செருப்பாக, பொறப்பேனே மறு ஜென்மம் நான் எடுத்து
நெஞ்சில் உன்னை தாங்கி, சுமப்பேனே, உன் தாயா நான் பிறந்து
சொல்ல வார்த்தைகள் இல்லாதே காவியமே
வண்ணங்கள் நிறைந்தே ஓவியமே
நீயும் வாழ இந்த பூமியிலே
என் தாயே நான் பிணமே
உன் முகம் பார்க்க, கண் முழிச்சேன் என் அம்மா! அம்மா
என்னை அடை காத்து, உள்ளே சுமந்தே என் அம்மா! நீ யம்மா
நானும் அழுத, நீ அழுகுற, நீ என்ன கண்ணாடியா
மூச்செ கொடுத்து, உசுரெ தந்தெ, என்னோடெ சாமிய
நானும் அழுத, நீ அழுகுற, நீ என்ன கண்ணாடியா
மூச்செ கொடுத்து, உசுரெ தந்தெ, என்னோடெ சாமிய
Written by: LINGGES NITHI, Shevan Raj
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...