album cover
kadhali (acoustic)
album cover
kadhali (acoustic) was released on April 12, 2024 by k. as a part of the album kadhali (acoustic) - Single
April 12, 2024
Labelk.
BPM138
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

நான் போகும் பாதை-எங்கிலும்
மௌனம் நிலைத்த நெஞ்சிலும்
கனவில் எந்தன் காதல் கொண்டுவா
நான் செல்லும் தூரம் நீளினும்
காலம் கழிந்துபோயினும்
நிலவை போலே வானம் எங்கும்வா
காத்திருப்பேன்
என் உயிரே
உன்னைச்சேரா
காலம்மீரீ
காதல் சேருமே
என் நெஞ்சம் மீதில் நீ
பொன் கணம்
கரைந்திடுவோம்
உயிர் உறைந்திடுவோம்
நீ எந்தன் உயிர் தூடும் விதங்கள்
நான் என்னை மறந்திடும் இடங்கள்
கரைந்திடுவோம்
Written by: Keethan Sivananthan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...