album cover
Poi Solla Intha
11,570
Soundtrack
Poi Solla Intha was released on January 10, 2003 by The Best Audios as a part of the album April Madhathil (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateJanuary 10, 2003
LabelThe Best Audios
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM125

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Vocals
Snehan
Snehan
Performer
Sadhana Sargam
Sadhana Sargam
Vocals
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Snehan
Snehan
Songwriter

Lyrics

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழையில்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்
ஹெயெயியே
ஒஹொ பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
நட்புக்குள் லே நம் காதல் சிக்கிக் கொள்ள
யாரிடத்தில் நான் சென்று நியாயம் சொல்ல
திட்டமிட்டே நான் செய்த குற்றம் இல்லை
போராட களம் இல்லையே...
எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவேன்று மனம் சொல்லுதே எ எ எ
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
உன் பிரிவை நான் என்றும் தாங்கிக்கொள்ள
உண்மயிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல
என் உள்ளம் தடுமாறுதே...
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்
காதல் இன்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தானும் மரம் சொல்லுமே...
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே
இந்த கனவுக்குள் பிழையில்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் எ எ
ஒ ஒ பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
Written by: Snehan, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...