album cover
Kadhal (From "Loopd")
10
Soundtrack
Kadhal (From "Loopd") was released on September 10, 2025 by Loopd as a part of the album Kadhal (From "Loopd") - Single
album cover
Release DateSeptember 10, 2025
LabelLoopd
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM75

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Peddapalli Rohith (Pr)
Peddapalli Rohith (Pr)
Performer
Abhilash Britto
Abhilash Britto
Performer
Junaid Kumar
Junaid Kumar
Vocals
Aishwarya Daruri
Aishwarya Daruri
Vocals
COMPOSITION & LYRICS
K L Revanth
K L Revanth
Composer
Peddapalli Rohith (Pr)
Peddapalli Rohith (Pr)
Composer
Abhilash Britto
Abhilash Britto
Songwriter
Manikandan Jagadeesh
Manikandan Jagadeesh
Songwriter

Lyrics

ஒன்றாய் நாம் வைத்த முதலடிகள்
என் மறவேனோ நான்
தேன் போல் நினைவுகளும்
என் மனதில் கொடுத்தவள் நீயோ
ஏக்கம் தடுத்தாலும்
உடைப்பேனே உனக்கென நானும்
எந்தன் உள்ளத்தை உடைத்தது உன்
பெண்மை தானோ
நானோ தனியே தான்
நீ என் மனதில் தான்
உன்னில் வாழ்கின்றேன்
தீயில் வேகின்றேன்
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
அலையாய் உனை அடைய
நான் அணைந்த போதில்
தீரமாய் என்னை நீயும் ஏற்று கொள்
மேகம் கருகி போனால்
பெய்யும் வானமே
நீரோ திரும்ப தேடும் ஆகாசம்
நேற்று ஒரு மாயை போலே
மாறி போகும் பொய்விடும்
நாளையோ ஒரு தேடலே
காற்றுபோல் நாம் போகலாம்
பூ வாசமும் நாமென
நாம் சுவாசிப்போமே
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
வார்த்தை நூறாயிரம்
உந்தன் காதில் பேசிட
ஏங்கும் பெண்ணின் பாஷை புரியாதோ
நீங்கும் நேரம்
எந்தன் நெஞ்சில் கடலோ
என்னுடன் தொடர்ந்து செல்ல கூடாதோ
நெஞ்சம் நம் காதலை
மறவாதென என்னில் உரைத்திட
நான் இன்று துள்ளி குதிக்கிறேன்
காதல் இரு உயிர்களை
ஒரு உயிரென கட்டி அணைத்திட
நீ நான் நாம் ஆகிறோம்
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
Prema Prema Prema Prema
Written by: Abhilash Britto, K L Revanth, Manikandan Jagadeesh, Peddapalli Rohith (Pr)
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...