album cover
Ethana Saami
14,971
Devotional & Spiritual
Ethana Saami was released on September 25, 2025 by Saregama India Ltd as a part of the album Idli Kadai (Original Motion Picture Soundtrack)
album cover
Most Popular
Past 7 Days
00:30 - 00:35
Ethana Saami was discovered most frequently at around 30 seconds into the song during the past week
00:00
00:10
00:15
00:30
00:40
01:00
01:05
01:10
01:15
01:25
01:35
01:45
02:05
02:35
02:55
03:20
03:30
03:40
04:00
04:05
04:30
00:00
04:38

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Pushpavanam Kuppusamy
Pushpavanam Kuppusamy
Lead Vocals
Raju Murugan
Raju Murugan
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Performer
COMPOSITION & LYRICS
Raju Murugan
Raju Murugan
Songwriter
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
PRODUCTION & ENGINEERING
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Producer

Lyrics

[Chorus]
எத்தன சாமி வந்ததய்யா
இது எந்தெந்த சாமி தந்ததய்யா
எத்தனை பாட்டேன் சொன்னதய்யா
அத சுத்துற பூமி கண்டதய்யா
அடிச்சு வீசும் காத்துலையும்
அந்த தகப்பன் ஆச சுத்துதைய
வெடிச்சு பூக்கும் வெதையுளும்
ஒரு வம்சத்து கதையே உள்ளதய்யா
[Chorus]
நூறு தலைமுறை சேர்ந்து செதுக்குன
ஈர நெலமிது பாரய்யா
வாழும் வரையிலும் நீயும் வெதைக்குற
கடமை இருக்கு கேளைய்யா
கோடி வெளக்கா ஏந்தி கிடந்தேன்
வீடும் இருண்டது ஏனய்யா
மாட வெளக்கா நீயும் வரத்தான்
வீடும் ஏங்கி நிக்குதய்யா
எத்தன சாமி வந்ததய்யா
இது எந்தெந்த சாமி தந்ததய்யா
எத்தன பாட்டேன் சொன்னதய்யா
அத சுத்துற பூமி கண்டதய்யா
[Chorus]
தன்னா நானே தலலல்ல லாலே
தள்ளா லாலே தலலல்ல லா
தண்ணென்ன லாலே தலலல்ல நானா
தலலல்ல லாலே தள்ளா லா
தந்தன நானே தன்னா நா
தன்னன நானே தள்ளா லா
தன்னன நானே தன்னா நா தான
தந்தன நானே தள்ளா லா
[Verse 1]
கலங்கிடாதே
நெஞ்சுக்குள் நீயும்
கலங்கிடாதே நெஞ்சுக்குள் நீயும்
பழிக்கும் ஊரு என்ன செய்யும்
களங்கம் சேரும் நிலவில் தானே
இருட்டும் இங்கே வெலகிரும்
[Verse 2]
ஒடைஞ்சிடாத உள்ளுக்குள் நீயும்
இதுவும் கூட கடந்திரும்
மலையில் ஆறு பள்ளத்தில் கூட
அருவி ஆகி நடந்திரும்
பூமி காத்து ஆகாசம்
போல வாழும் உன் பாசம்
பாத மாறும் காலெல்லாம்
ஊற சேர சந்தோசம்
நூறு தலைமுறை சேர்ந்து செதுக்குனா
ஈர நெலமிது பாரய்யா
வாழும் வரையிலும் நீயும் வெதைக்குற
கடமை இருக்கு கேளைய்யா
கோடி வெளக்கா ஏந்தி கிடந்தேன்
வீடும் இருண்டது ஏனய்யா
மாட வெளக்கா நீயும் வரத்தான்
வீடும் ஏங்கி நிக்குதய்யா
[Chorus]
எத்தன சாமி வந்ததய்யா
இது எந்தெந்த சாமி தந்ததய்யா
எத்தன பாட்டேன் சொன்னதய்யா
அத சுத்துற பூமி கண்டதய்யா
அடிச்சு வீசும் காத்துலையும்
அந்த தகப்பன் ஆச சுத்துதையா
வெடிச்சு பூக்கும் வெதையுளும்
ஒரு வம்சத்து கதையே உள்ளதய்யா
Written by: G. V. Prakash Kumar, Raju Murugan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...